By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா
கனஂனியாகுமரிதமிழ்நாடு

200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா

Last updated: October 6, 2026 5:42 pm
October 6, 2026
15 Views
Share
SHARE

நாகர்கோவில், அக்.7:
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் கருமாவிளை சிஎஸ்ஐ சமுதாய நலக்கூடத்தில், முஞ்சிறை மற்றும் கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் தலைமை வகித்தார்.

விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ்குமார் கலந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தி வைத்து, சீர்வரிசை பொருட்களை வழங்கினார். அப்போது பேசிய அமைச்சர், தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் சமுதாய வளைகாப்பு விழாக்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், கர்ப்பிணிகளுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் பல்வேறு விழிப்புணர்வுகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

முன்னதாக, ஊட்டச்சத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த உணவு பிரமிடு, சிறுதானிய உணவுகள் மற்றும் சரிவிகித உணவு முறைகள் குறித்த கண்காட்சியை அமைச்சர் செ.ராஜேஷ்குமார் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் ஆகியோர் பார்வையிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் மாலதி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் (பொறுப்பு) காயத்ரி, கருங்கல் பேரூராட்சி தலைவர் சிவராஜ், முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிந்துகுமார், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!
அடிப்படை ஆங்கில மொழி திறன்களை மேம்படுத்த ‘லெவல் அப்’ திட்டம்
நாகர்கோவிலில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் அழகுமீனா தகவல்
மனைவியை மிரட்ட தீக்குளித்த வாலிபர் உயிரிழப்பு
23 கேஸ் சிலிண்டர்கள் திருட்டு மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

விதிகளை மீறிய ஆட்டோக்கள் பறிமுதல்; ரூ86 ஆயிரம் அபராதம்

June 12, 2025
77 Views
அஞ்சல் துறை சார்பில் “தூய்மையே சேவை” கருத்தரங்கம்
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி
நாகர்கோவில் புத்தேரி மேம்பால பகுதியில் கொட்டப்பட்டு கிடந்த மருத்துவ கழிவுகள்
மக்கள் தேசிய கட்சி மாநில தலைமை பத்திரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account