By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முதலமைச்சர் கோப்பை: சண்முகா பள்ளி மாணவர்கள் சாதனை!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > முதலமைச்சர் கோப்பை: சண்முகா பள்ளி மாணவர்கள் சாதனை!
தமிழ்நாடுதிருவண்ணாமலை

முதலமைச்சர் கோப்பை: சண்முகா பள்ளி மாணவர்கள் சாதனை!

Last updated: September 23, 2026 4:51 pm
September 23, 2026
3 Views
Share
SHARE

திருவண்ணாமலை, செப்.23:
திருவண்ணாமலை மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிறப்பாக விளையாடி, பல்வேறு போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்து மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

கையுந்து பந்து போட்டியில் முதலிடம் பிடித்து ரூ.42 ஆயிரம் பரிசுத்தொகையுடன் மாநில போட்டிக்கு தேர்வாகினர். கிரிக்கெட் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து ரூ.30 ஆயிரம் பரிசுத்தொகை பெற்றனர். கேரம் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் மூன்றாம் இடமும், 800 மீட்டர் நீச்சலில் மாணவர் கிரிபிரசாந்த் இரண்டாம் இடமும், சிலம்பத்தில் மாணவர் அவினாஷ் குமார் மூன்றாம் இடமும் பிடித்து மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் ஊக்கம் அளித்த உடற்கல்வி இயக்குனர் சவுமியா, உடற்கல்வி ஆசிரியர்கள் கணேஷ் பாபு, காமாட்சி சுந்தரம், சிவசங்கரி உள்ளிட்டோரை பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கு.பிச்சாண்டி, தலைமை ஆசிரியை மனோன்மணி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

விளம்பரம்

You Might Also Like

கோபியில் விஜிஎம் பல்துறை சிறப்பு மருத்துவ மையம் திறப்பு!
தொடர் மழை: மார்த்தாண்டம் குளத்தில் கவிழ்ந்த மீன் லாரி
கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு!
போதைப் பொருள் பற்றிய விழிப்புணர்வு: ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரிக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு
குமாரகோவில் சின்மய மிஷன் மற்றும் நல்வழி சங்கமம் அறக்கட்டளை சார்பில் ஆரி பயிற்சி முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை: கணக்கில் வராத பணம், ஆவணங்கள் பறிமுதல்

June 19, 2026
40 Views
திருப்பத்தூரில் “முதலமைச்சரின் தாயுமானவர்” திட்டம்
எஸ் .ஆர். எம். ஈவென்ட் மேனேஜ்மென்ட் திறப்பு விழா.
வழக்கறிஞர் மதியழகன் சந்தித்து வாழ்த்து
நண்பர்களுடன் வேட்டைக்கு சென்ற ஜம்சீர் 37 உயிரிழந்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account