By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

Last updated: September 4, 2026 4:34 pm
September 4, 2026
1 View
Share
SHARE

தஞ்சாவூர், செப்.04.

தஞ்சாவூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் ரேவதி முன்னிலையில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கிருஷ்ணனுன்னி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மாவட்ட கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்ட அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைகள் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழையால் பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்படக்கூடிய 195 கிராமங்கள் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளன. மாவட்டம், கோட்டம் மற்றும் வட்ட அளவில் 67 குழுக்களும், பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து செயல்பட 10 பன்முகத் துறை குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மழை பாதிப்பின்போது பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க 14 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள் உட்பட 277 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. உணவுப் பொருட்கள், மருந்துகள், குழந்தைகளுக்கான உணவு மற்றும் பால் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

மேலும், ஆறுகள் மற்றும் கால்வாய்களில் உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக சீரமைக்கும் வகையில் 152 இடங்களில் 1,16,535 மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர 19,750 சவுக்கு கம்புகள், 162 பொக்லைன் இயந்திரங்கள், 109 மின்சார உற்பத்தி இயந்திரங்கள், 193 மரம் வெட்டும் இயந்திரங்கள் மற்றும் 53 படகுகள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கிருஷ்ணனுன்னி தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

கரூர் கோவில் நிலங்களை பட்டா செய்ய பிறப்பித்த ஆணையை தடை விதிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு
நாகர்கோவில் மாநகரில் பொது கழிவறைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும்; மேயர் மகேஷ் உத்தரவு
களியக்காவிளை அருகே பைக் நிலை தடுமாறி கல்லூரி மாணவர் உயிரிழப்பு: நண்பர் படுகாயம்
நாகர்கோவில் அருகே மின்வாரிய ஊழியர்கள் அலட்சியத்தால் நள்ளிரவில் சரிந்து விழுந்த ட்ரான்ஸ்பார்மர்
நாகர்கோவிலில் இளம்பெண் தற்கொலை; ஆர்டிஓ, டிஎஸ்பி விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

துளிர் மாணவர் அறிவுத் திருவிழா

August 12, 2024
129 Views
களியக்காவிளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தென்னை விவசாய சங்கம் சார்பில் நாற்காலிகள் வழங்கல்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவன தலைவர் காயிதேமில்லத் 130வது பிறந்தநாள்!!
பள்ளி மாணவர்கள் மோட்டார் வாகனங்களை ஓட்டினால் பெற்றோர் மீது நடவடிக்கை
“எனக்கும் தேநீருக்குமான உறவு ஆழமானது”பிரதமர் மோடி பேச்சு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account