By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பவன் கல்யாண் பிறந்தநாள்: மதுரையில் ரத்ததான முகாம்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பவன் கல்யாண் பிறந்தநாள்: மதுரையில் ரத்ததான முகாம்!
தமிழ்நாடுமதுரை

பவன் கல்யாண் பிறந்தநாள்: மதுரையில் ரத்ததான முகாம்!

Last updated: September 2, 2026 4:06 pm
September 2, 2026
2 Views
Share
SHARE

மதுரை, செப்.2.

ஜனசேனா கட்சியின் நிறுவனத் தலைவரும், ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாணின் 55-வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஜனசேனா கட்சி சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. மதுரை மாவட்ட பொறுப்பாளர் ராம்குமார் தலைமையில் நடைபெற்ற முகாமில், கட்சியின் இளைஞர் அணி நிர்வாகிகள் ராம்குமார், மணி, ஸ்டீபன் காளிதாஸ், சுந்தர் உள்ளிட்ட பல்வேறு இளைஞர்கள் ரத்ததானம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மாவட்ட பொறுப்பாளர் ராம்குமார் கூறுகையில், தமிழகத்திலும் ஜனசேனா கட்சியின் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்று வருவதாக தெரிவித்தார். தமிழக மக்களின் நலனுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி, மாற்றத்திற்கான வாய்ப்பை உருவாக்க பவன் கல்யாணின் பிறந்த நாளில் உறுதியேற்றுள்ளதாகவும் கூறினார். மேலும், ரத்ததான முகாம் நடத்த அனுமதி அளித்த அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் மற்றும் ரத்த வங்கி துறைத் தலைவருக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் பவன் கல்யாண் பூரண நலத்துடன் வாழ வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

விளம்பரம்

You Might Also Like

தொட்டியம் அருகே புதிய டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு
தேசிய பேட்மின்டன் போட்டியில் குமரி பெண் தலைமை காவலருக்கு பதக்கம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து
அமைச்சர் சரத்குமாரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தித் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற திமுகவினர் கைது
பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ரூ.38 லட்சம் பறிமுதல்
மணப்பாறை அருகே வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

December 3, 2024
73 Views
அரசு மருத்துவமனையில் மாணவர்கள் சேவை
கொட்டாரம் பகுதியில் பாசன கால்வாய் தூர்வாரி சீரமைக்கும் பணி தொடங்கியது
தண்ணீர் வரும் கால்வாய் பணி நடைபெறுவதால் கன்னிப்பூ சாகுபடி நடைபெறுமா?
தமிழ்நாடு அரசின் சாதனைவிளக்கபுகைப்படகண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account