By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சேலம் மாவட்டத்தில் நகரப் பேருந்து வழித்தடங்கள் நீட்டிப்பு!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > சேலம் மாவட்டத்தில் நகரப் பேருந்து வழித்தடங்கள் நீட்டிப்பு!
சேலம்தமிழ்நாடு

சேலம் மாவட்டத்தில் நகரப் பேருந்து வழித்தடங்கள் நீட்டிப்பு!

Last updated: September 1, 2026 4:03 pm
September 1, 2026
6 Views
Share
SHARE

கிராமப்புற மக்களின் போக்குவரத்து வசதி மேம்பாடு

சேலம், செப். 1:

தமிழகத்தில் எந்தவொரு கிராமத்திலும் போக்குவரத்து வசதி இல்லாமல் பொதுமக்கள் சிரமப்படக் கூடாது என்ற நோக்கில், பல்வேறு பகுதிகளுக்கு நகரப் பேருந்து வழித்தடங்களை நீட்டிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் பல பேருந்து வழித்தடங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, ஆத்தூரில் இருந்து தலைவாசல், புளியங்குறிச்சி வழியாக அய்யனார்பாளையம் செல்லும் பேருந்து, புளியங்குறிச்சியில் இருந்து இந்திரா நகர் பகுதிக்குள் சென்று திரும்பும் வகையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆத்தூரில் இருந்து வீரகனூர், வெள்ளையூர் பிரிவு சாலை, கைகளத்தூர் வழியாக லப்பைக்குடிகாடு செல்லும் பேருந்து, வெள்ளையூர் கிராமத்திற்குள் சென்று திரும்பும் வகையில் வழித்தடம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆத்தூரில் இருந்து புத்திரகவுண்டம்பாளையம், களரம்பட்டி, ஆரியபாளையம் வழியாக கோபாலபுரம் செல்லும் பேருந்து, கோபாலபுரத்தில் இருந்து மதுரூட் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆத்தூரில் இருந்து திம்மநாயக்கன்பட்டி வழியாக மங்களாபுரம் செல்லும் பேருந்து, மங்களாபுரத்தில் இருந்து வேப்பிலைப்பட்டி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வாழப்பாடி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆத்தூரில் இருந்து அக்கிசெட்டிபாளையம், ஆரியபாளையம் வழியாக வாழப்பாடி செல்லும் நகரப் பேருந்து, அக்கிசெட்டிபாளையத்தில் இருந்து சொக்கநாதபுரம் கிராமம் வரை சென்று திரும்பும் வகையில் வழித்தடம் நீட்டிக்கப்பட்டது.

இந்த புதிய வழித்தடங்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தொடங்கி வைத்தார். இதன் மூலம் கிராமப்புற மக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பெண்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் அன்றாட பயணங்களில் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

காலை உணவு திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் வைத்த தமிழக முதலமைச்சருக்கு குமரி மாவட்ட இந்து நாடார் சங்கம் சார்பில் நன்றி
கெரிகேப்பள்ளி தொடக்கப் பள்ளியில் கல்வி வள்ளல் காமராசர் விழா
கன்னியாகுமரி கடலில் நாட்டுப் படகில் இருந்து விழுந்த மீனவர்: தேடும் பணி தீவிரம்
கோவை ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் மாணவர்கள் 170 பேர் நீட் யுஜி 2026 தேர்வில் சிறந்த தரவரிசை
பொது இடத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த சர்ச்சை: அமைச்சர் சரத்குமாரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற திமுகவினர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

சறுக்கு விளையாட்டில் சாதனை புரியும் அரசு பள்ளி மாணவ மாணவிகள்!!

March 7, 2025
67 Views
பேச்சிப்பாறை காணி இன மக்கள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு
தருமபுரி அடுத்த தடங்கம் ஸ்ரீ மண்டு மாரியம்மன் கோயில் திருவிழா
சாதனையாளர்களுக்கு பத்ம பூசன் விருதுக்கு விண்ணப்பங்கள்
மதுரையில் இரத்த நன்கொடை 20 ம் ஆண்டு கொண்டாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account