By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நேபாளத்தில் பிணவறைகள் நிரம்பின: ‘க்யூஆர்’ குறியீடு மூலம் உடல்கள் அடையாளம்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > இநஂதியா > நேபாளத்தில் பிணவறைகள் நிரம்பின: ‘க்யூஆர்’ குறியீடு மூலம் உடல்கள் அடையாளம்!
இநஂதியா

நேபாளத்தில் பிணவறைகள் நிரம்பின: ‘க்யூஆர்’ குறியீடு மூலம் உடல்கள் அடையாளம்!

Last updated: August 29, 2026 11:41 am
August 29, 2026
23 Views
Share
SHARE

நேபாளம். ஆக.29.

நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்படுத்திய பேரழிவால் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆறுகளில் அடித்து வரப்பட்ட உடல்கள் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கரை ஒதுங்கி வருவதால், மருத்துவமனைகளில் உள்ள பிணவறைகள் நிரம்பி வழிகின்றன. இதையடுத்து உயிரிழந்தவர்களின் உடல்களை பாதுகாப்பாகச் சேமிக்கவும், உறவினர்கள் எளிதில் அடையாளம் காணவும் நேபாள காவல்துறை புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

‘க்யூஆர்’ குறியீடு தொழில்நுட்பம் மூலம் மீட்கப்பட்ட உடல்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சித்வான் பகுதியில் மட்டும் 137 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள மருத்துவமனைகளில் 30 முதல் 50 உடல்களை மட்டுமே வைக்கும் வசதி உள்ளது. இதனால் பயன்படுத்தப்படாத அரசு கட்டிடம் குளிரூட்டப்பட்டு, 250 உடல்களைச் சேமிக்கும் தற்காலிக பிணவறையாக மாற்றப்பட்டுள்ளது.

தனஹுன், கோர்கா, தாடிங், நவல்பராசி உள்ளிட்ட பகுதிகளில் மீட்கப்பட்ட 93 உடல்கள் பொக்காரா நகர பிணவறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளன. ஆனால் அங்குள்ள மருத்துவமனைகளின் மொத்த கொள்ளளவான 88 உடல்களையும் தாண்டி சடலங்கள் குவிந்துள்ளன. இதனால் பல்வேறு இடங்களில் தற்காலிகமாக உடல்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

மீட்கப்பட்ட உடல்கள் மற்றும் உடல் பாகங்கள் தொடர்பான புகைப்படங்கள், கைரேகைகள், உடலமைப்பு விவரங்கள் உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த தகவல்களை பொதுமக்கள் அணுகும் வகையில் நேபாள காவல்துறை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் க்யூஆர் குறியீட்டை வெளியிட்டுள்ளது.

பொதுமக்கள் க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து, அதில் இடம்பெற்றுள்ள விவரங்களை தங்கள் குடும்பத்தினரின் தகவல்களுடன் ஒப்பிட்டு உடல்களை அடையாளம் காண முடியும். அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டால், தேவையான இடங்களில் டிஎன்ஏ பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.

‘சபிக்கப்பட்ட 26-ம் தேதி’?

கடந்த காலங்களில் 26-ம் தேதியில் ஏற்பட்ட சில முக்கிய இயற்கைப் பேரிடர்கள் மற்றும் தீவிரவாத தாக்குதல்களை குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் 26-ம் தேதி குறித்து பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. 2001 ஜனவரி 26-ல் குஜராத் பூகம்பம், 2004 டிசம்பர் 26-ல் இந்தியப் பெருங்கடல் சுனாமி, 2005 ஜூலை 26-ல் மும்பை பெருவெள்ளம் உள்ளிட்ட சம்பவங்கள் குறிப்பிடப்படுகின்றன.

அதேபோல், 2008 ஜூலை 26-ல் அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பும், 2008 நவம்பர் 26-ல் மும்பை தீவிரவாதத் தாக்குதலும் நடைபெற்றன. இந்நிலையில், நேபாளத்தில் 26-ம் தேதி ஏற்பட்டுள்ள பெருவெள்ள பேரழிவும் இந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டு வருகிறது. இருப்பினும், இச்சம்பவங்கள் அனைத்தும் 26-ம் தேதியுடன் தொடர்புடையவை என்பது ஒரு காலண்டர் சார்ந்த ஒற்றுமை மட்டுமே; இதற்கு அறிவியல் அடிப்படையிலான காரணத் தொடர்பு இருப்பதாகக் கூற முடியாது.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்; ஒரே நாளில் 15 சதவீதம் மாசடைந்த காற்று
மரக்கன்றுகளை நட்டு வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா கொண்டாட்டம்
இந்திய பொருட்கள் மீது 500 சதவீத வரிவிதித்த அமெரிக்காவை கண்டித்து குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர் மாவட்ட ராணுவ வீரருக்கு ஜனாதிபதியின் வீரதீர விருது வழங்கி கவுரவிப்பு
விழாத மனிதநேயம்; எஸ்பிக்கு பொதுமக்கள் பாராட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம் சார்பாக

October 19, 2024
162 Views
மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது
கூட்டுறவு ஒன்றியத்தின் துணை பயிற்சி நிலையம்
தஞ்சாவூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து: புகை மண்டலமாக காணப்பட்டதால் போக்குவரத்து மாற்றம்
ஸ்ரீ நாராயணி செவிலியர் கல்லூரியில் தீபம் ஏற்றும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account