By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தோட்டியோடு பகுதியில் கார்-லாரி மோதல்: குளத்தில் குதித்து தப்பிய டிரைவர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தோட்டியோடு பகுதியில் கார்-லாரி மோதல்: குளத்தில் குதித்து தப்பிய டிரைவர்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தோட்டியோடு பகுதியில் கார்-லாரி மோதல்: குளத்தில் குதித்து தப்பிய டிரைவர்

Last updated: August 22, 2026 5:29 pm
August 22, 2026
26 Views
Share
SHARE

இரணியல், ஆக.23:

நாகர்கோவில்–திருவனந்தபுரம் நான்கு வழிச்சாலை பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தோட்டியோடு பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் மெதுவாகவும், நீண்ட வரிசையிலும் சென்று வருகின்றன. போக்குவரத்தை குளச்சல் போக்குவரத்து போலீசார் தொடர்ந்து ஒழுங்குபடுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று அந்த வழியாக டாரஸ் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த சொகுசு கார் மீது லாரி எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் சொகுசு காரின் ஒரு பகுதி முழுவதும் பலத்த சேதமடைந்தது. விபத்தை பார்த்த பொதுமக்கள் உடனடியாக வாகனங்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து லாரி ஓட்டுநரை கீழே இறங்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தினர். இதனால் பயந்துபோன லாரி ஓட்டுநர், தன்னை பொதுமக்கள் தாக்கிவிடுவார்கள் என நினைத்து லாரியின் ஜன்னல் வழியாக வெளியேறி அருகில் இருந்த குளத்தில் குதித்தார். பின்னர் குளத்தில் நீந்தி மறுகரைக்கு சென்று தப்பிச் செல்ல முயன்றார்.

இதுகுறித்து தகவல் அறிந்த குளச்சல் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மறுகரைக்கு சென்ற ஓட்டுநரை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் மார்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகுமார் (46) என்பது தெரியவந்தது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் சிக்கிய லாரி மற்றும் சொகுசு கார் சாலையில் நின்றதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் இரு வாகனங்களையும் அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீரமைத்தனர். சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

பள்ளி மேலாண்மை குழு சார்பில் அரசு பள்ளி குழந்தைகளுக்கு விவசாயம் குறித்த விழிப்புணர்வு
சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சாமி கோவிலில் சித்திரை தெப்ப திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம்
நாகர்கோவில் பிரஸ் கிளப் தீபாவளி விழா கலெக்டர் அழகுமீனா பங்கேற்பு!
தொடர்புகொள்ள வாட்ஸ் அப் எண் அறிமுகம்
களியக்காவிளையில் கேரள பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.10 கோடி மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் புகார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

திருச்சி மாநகரில் மதுரம்” பிராண்ட் அரிசி மற்றும் உளுந்து

June 4, 2024
137 Views
தஞ்சாவூரில் முத்து பல்லக்கில் விநாயகர் முருகன் வீதி உலா நூறாண்டுகளுக்கு மேல் நடக்கிறது
சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரம் இல்லை; சட்டமன்றக் குழு தலைவர் வேல்முருகன் வேதனை
குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட கடலரிப்பினை பார்வையிட்ட மேயர்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை அன்போடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account