By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊராட்சி மன்ற தலைவர்களின் கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > ஊராட்சி மன்ற தலைவர்களின் கண்டன ஆர்ப்பாட்டம்
தென்காசிமாவட்டம்

ஊராட்சி மன்ற தலைவர்களின் கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: June 15, 2024 11:54 am
June 15, 2024
104 Views
Share
SHARE

தென்காசி மாவட்டம் ஊராட்சி மன்ற தலைவர்களின் கண்டன ஆர்ப்பாட்டம் 

 

5 ஆண்டுகள் மக்கள் பணியாற்ற  ஊராட்சி மன்ற தலைவர் பதவியை அனுமதிக்க வேண்டும். கோரிக்கை நிறைவேற எந்த எல்லைக்கும் செல்வோம் ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் முடிவு .
தென்காசி, நெல்லை, ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, வேலூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலானது கடந்த 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நிலையில் அவர்கள் இதுவரை 3 ஆண்டு காலம் பதவி வகித்து வந்துள்ளனர் இந்த நிலையில் மற்ற மாவட்டங்களில் உள்ள ஊராட்சி தலைவர்களுக்கு இந்த வருடத்துடன் ஐந்தாண்டு கால பதவி காலம் முடிவடைய உள்ளது இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்காக தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் தென்காசி, நெல்லை உள்ளிட்ட 9 மாவட்டங்களை சேர்ந்த ஊராட்சி தலைவர்களை 5 ஆண்டுகள் முழுமையாக மக்கள் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் எனக்கூறியும் தென்காசி மாவட்டத்தில் உள்ள 221 ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பினர்  தென்காசி புதிய பேருந்து நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 9மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் ஐந்து ஆண்டு பதவி காலத்தை மூன்று ஆண்டுகளாக குறைப்பதை கண்டித்து தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர்களின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் டி. கே. பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் செய்யது இப்ராஹிம், தென்காசி மாவட்ட ஊராட்சி மன்ற கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் சிவ ஆனந்த், வேலுச்சாமி ,சந்திரசேகர், மாவட்ட துணைத் தலைவர் அன்பு ராணி, மாவட்ட செயலாளர் பூமிநாத், மாவட்ட பொதுச்செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தின் முடிவில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வரை பேரணியாக செல்ல ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பினர் முயற்சி செய்த நிலையில் அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்திய போது காவல் துறையினருக்கும், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர்களை மாவட்ட ஆட்சியரை சந்திக்க தடுப்பது ஏன் எனக்கூறி பிரச்சனையில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து 7 ஊராட்சி மன்ற தலைவர்களை மட்டும் மாவட்ட ஆட்சியரை சந்திக்க காவல் துறையினர் அனுமதித்த நிலையில் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவினை தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் பாண்டியன் கூறியதாவது :

 

ஐந்தாண்டு காலம் மக்கள் பணியாற்றுவோம் என்று கூறி வாக்கு சேகரித்த  நிலையில் தற்போது மூன்று ஆண்டுகளோடு பதவி முடிவடையபோகிறது என்று கூறுவது கண்டனத்துக்குறியது. எனவே ஐந்தாண்டு காலம் மக்கள் பணியாற்ற அனுமதி வழங்க வேண்டும். தங்களது கோரிக்கைகள் நிறைவேற எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பதாகவும் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல், பஸ் மறியல் போன்று பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்களை  நடத்துவோம் என்றும் கூறினார்.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் 185 ஊராட்சி மன்ற தலைவர்களும் 200-க்கும் மேற்பட்ட துணைத்தலைவர்கள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

ரீத்தாபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர், கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
மாணவி மூன்றாம் இடம் பிடித்து சாதனை
குமரியில் குடியரசு தின விழா இன்று கொண்டாட்டம்: அண்ணா ஸ்டேடியத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு
நிதி ஒதுக்காததால்முடங்கும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம்
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடப் பணிகளை ராஜா எம்எல்ஏ ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

கதவனி ஊராட்சியில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி மற்றும் ஆலோசனைக் கூட்டம்

October 7, 2025
44 Views
கன்னியாகுமரி மாவட்ட கடலோர ஊர்க்காவல் படை அமைப்பில் இளைஞர்களுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
பருத்தி இறக்குமதி வரியை நீக்கி ஜவுளித் தொழிலைப் பாதுகாக்க சிஐடிஐ வலியுறுத்தல்
மத்திய அமைச்சரை கண்டித்து ரயில் நிலையம் அருகில் நகர் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
சமூக வலைத்தளங்களில் பரவும் வேலை வாய்ப்பு குறித்த போலி விபரங்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம்: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account