By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சேலம் மாவட்டத்தில் வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகளின் இல்லம் சென்று பொது விநியோக பொருட்கள் விநியோகிக்கும் திட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > சேலம் மாவட்டத்தில் வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகளின் இல்லம் சென்று பொது விநியோக பொருட்கள் விநியோகிக்கும் திட்டம்
சேலம்தமிழ்நாடு

சேலம் மாவட்டத்தில் வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகளின் இல்லம் சென்று பொது விநியோக பொருட்கள் விநியோகிக்கும் திட்டம்

Last updated: August 3, 2026 7:40 pm
August 3, 2026
4 Views
Share
SHARE

சேலம், ஆக. 3 –

சேலம் மாவட்டத்தில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடத்திற்கு சென்று பொது விநியோக திட்ட பொருட்களை விநியோகம் செய்ய “இல்லம் சென்று பொது விநியோகத் திட்ட பொருட்கள் விநியோகிக்கும் திட்டம்” சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் 1,777 நியாய விலை கடைகளில் பதிவாகியுள்ள 1,07,953 குடும்ப அட்டைகளுக்கு அவரவர் இல்லங்களுக்கு சென்று பொது விநியோகத் திட்ட பொருட்களை விநியோகம் செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதனை ஆகஸ்ட் மாதம் 4.8.2026, 5.8.2026 மற்றும் 6.8.2026 ஆகிய நாட்களில் விநியோகம் செய்திட உத்தரவிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் இல்லம் தேடி குடிமைப் பொருட்கள் மூன்று நாட்களும் விநியோகம் செய்யப்பட உள்ளது. இந்த மூன்று தினங்களில் பயனாளிகள் குடிமைப் பொருட்களை அவரவர் இல்லங்களில் பெற்றுக்கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் இல்லம் சென்று பொது விநியோகத் திட்ட பொருட்களை விநியோகம் செய்யும் திட்டம் மூலம் பயன் பெறும் பயனாளிகள் தங்களுடைய தொலைபேசி எண், மாற்றுத்திறனாளி குறித்த விபரம், குடும்ப அட்டையில் பதிவு செய்தல் மற்றும் முகவரி மாற்றம் உட்பட இந்தத் திட்டம் தொடர்பான கோரிக்கைகள் ஏதும் இருப்பின் சம்பந்தப்பட்ட குடிமை பொருள் வட்டாட்சியர்/வட்ட வழங்கல் அலுவலரை நேரில் அணுகி தீர்வு பெற்றுக் கொள்ளுமாறு சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ரேவதி தலைமையில் நடைபெற்றது
கிராம உதவியாளர் மரணத்திற்கு நீதி கேட்டு திருவெண்ணெய்நல்லூரில் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தருமபுரியில் உலக குருதி கொடையாளர் தினத்தை சிறப்பித்த மை தருமபுரி அமைப்பினர் மற்றும் செந்தில் பப்ளிக் பள்ளி நிறுவனம்
இரணியல் அருகே பெண் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; போலீஸ் விசாரணை
திருச்சியில் காங்கிரஸ் எம்பி கிறிஸ்டோபர் திலக் பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விகனஂனியாகுமரிதமிழ்நாடு

அகஸ்தீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் சீரமைக்க பொறியாளர் ஆய்வு

October 17, 2025
44 Views
அதிமுக மாவட்ட செயலாளர் இல்ல திருமண விழா
வழக்குரைஞர்கள் உண்ணாவிரதம்! தடுப்பு முகாம்
குமரியில் கேரளாவுக்கு கடத்திய 1900 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
தூய்மை பணியாளர்களுக்கு வழங்கும் ஊதியத்தில் முறைகேடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account