By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவில்பட்டியில் முப்பெரும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > கோவில்பட்டியில் முப்பெரும் விழா
தமிழ்நாடுதூத்துக்குடி

கோவில்பட்டியில் முப்பெரும் விழா

Last updated: September 8, 2026 3:51 pm
September 8, 2026
2 Views
Share
SHARE

கோவில்பட்டி, செப்.08.

கோவில்பட்டியில் ‘சகாராவை தாண்டாத ஒட்டகம்’ பயிற்சி மையம் சார்பில் இலக்கியச் சாரல் அமைப்பின் 14-வது நிகழ்வாக புத்தகத் திறனாய்வு, சாதனை ஆசிரியர்களுக்கு ஆசிரியச் செம்மல் விருது வழங்கும் விழா, பிரம்ம குமாரிகள் அமைப்பின் சார்பில் ரக்ஷா பந்தன் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

கி.ரா. நினைவரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இயக்குநர் இந்திராணி அம்மா, நல்லாசிரியர் ஜான்கணேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர். முனைவர் பிரபு, வரகவி முருகேசன், பொன்ராஜ் பாண்டியன், எழுத்தாளர் பொன்னுராசு, முனைவர் செல்வம், சுப்புலட்சுமி, ரெங்கலட்சுமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தமிழாசிரியை குருலட்சுமி வரவேற்புரையாற்றினார்.

உரத்த சிந்தனை சிவானந்தம் சார்பில் படைப்புச் செம்மல் விருது கவிஞர் தத்துவம் கே.ஆர்.பி. மணிமொழிச்செல்வனுக்கு வழங்கப்பட்டது. முனைவர் முருகசரஸ்வதி, செல்வி ராஜலட்சுமி, கிருஷ்ணன், ஆசிரியர் செந்தில்குமரன் ஆகியோர் புத்தகத்தை திறனாய்வு செய்தனர். தொடர்ந்து, நிறுவனர் தினகரன் சாதனை ஆசிரியர்களுக்கு ஆசிரியச் செம்மல் விருது வழங்கி கவுரவித்தார்.

மேலும், பிரம்ம குமாரிகள் அமைப்பின் சார்பில் இந்திராணி அம்மா தலைமையில் பங்கேற்ற அனைவருக்கும் ரக்ஷா பந்தன் ராக்கி கயிறு கட்டப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியை மணிமொழி நங்கை, கண்ணகி, பேராசிரியை சிவசங்கரி, ஸ்ருதி, பெருமாளக்கால், அரசி, கழுகுமலை மனோகர், ஆலோசகர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கே.ஆர்.பி. மணிமொழிச்செல்வன் ஏற்புரையாற்றினார். இறுதியில் கவிஞர் போத்திராசு நன்றியுரை கூறி விழாவை நிறைவு செய்தார்.

விளம்பரம்

You Might Also Like

திருச்சியில் – இலால்குடி கழக மாவட்டம் நடத்தும் திராவிடர் கழகம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
கிருஷ்ணகிரியில் 32 வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக நடைபெற்ற நாய் கண்காட்சி
திமுக ஆட்சியில் பத்திரப்பதிவு துறையில் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது: முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க பி.டி.செல்வகுமார் கோரிக்கை
விளாத்திகுளம் சத்யா நகர் பகுதியில் சேற்றிலும், சகதிகளிலும் பயணிக்கும் பள்ளி மாணவர்கள்; உடனடியாக சரி செய்ய கோரிக்கை
தேனி மாவட்டம், காமாட்சிபுரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் சிறப்பாக நடைபெற்றது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

வங்கி கிளைகளின் மூலம் கல்விக்கடன் வழங்கும் முகாம்

September 13, 2024
84 Views
காங் கவுன்சிலர் ராஜாராம் பாண்டியன் கோரிக்கை மனு
காரியாபட்டி அருகே களரி விழாவை முன்னிட்டு முள் படுக்கை வழிபாடு
பொழிச்சலூரில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 200 மாணவர்கள் யோகா, சிலம்பம், கராத்தே செய்து உலகசாதனை
சென்னிமலையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் புதிய முழு நேர நியாய விலைக்கடை அமைக்கும் பணியினை துவக்கி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account