By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தூத்துக்குடி மாநகராட்சி மாதாந்திர கூட்டம் மேயர் தலைமையில் நடைபெற்றது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தூத்துக்குடி மாநகராட்சி மாதாந்திர கூட்டம் மேயர் தலைமையில் நடைபெற்றது
தமிழ்நாடுதூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி மாதாந்திர கூட்டம் மேயர் தலைமையில் நடைபெற்றது

Last updated: July 31, 2026 7:07 pm
July 31, 2026
24 Views
Share
SHARE

தூத்துக்குடி, ஜூலை 31 –

தூத்துக்குடி மாநகராட்சிக் மாதாந்திர சாதாரணக்கூட்டம் மேயர் என்.பி.ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா மற்றும் துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாதாந்திர சாதாரண கூட்டத்தைத் தொடங்கி வைத்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது: தூத்துக்குடி மாநகராட்சியில் தொடர்ந்து பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தபடி, மாநகராட்சியின் 60 வார்டுகளிலும் விரைவில் தினசரி குடிநீர் விநியோகம் செய்யப்படவுள்ளது. வரவிருக்கும் மழைக்காலத்தை எதிர்கொள்ளும் வகையில் பக்கிள் ஓடையை அகலப்படுத்தும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. மேலும் நகரில் உள்ள சிறிய மற்றும் பெரிய கழிவுநீர் கால்வாய்கள் அனைத்தும் முழுமையாகத் தூர்வாரப்பட உள்ளன.

பொதுமக்கள் குடிநீரை வீணாக்கக் கூடாது. குடிநீரைச் செடிகளுக்குப் பாய்ச்சுவதற்கும், கட்டிடப் பணிகளுக்கும் பயன்படுத்துவது தவறான செயலாகும். இதனை மீறுபவர்கள் மீது மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இக்கூட்டத்தில் திமுக மாமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார் பேசுகையில், தூத்துக்குடி நகரில் அடிக்கடி ரயில்வே கேட்டுகள் மூடப்படுவதால் பொதுமக்கள் பெரும் போக்குவரத்து நெரிசலிலும் சிரமத்திலும் சிக்கித் தவிக்கின்றனர். இதற்கு மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

அதற்கு பதிலளித்துப் பேசிய மேயர், பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில், தூத்துக்குடி 1-ஆவது கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தற்போது தீவிர ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்தார்.

முன்னதாக, இக்கூட்டம் தொடங்கியபோது மாற்று கட்சி சேர்ந்த உறுப்பினர் மந்திர மூர்த்தி, தனக்கு மன்றத்தில் உரிய இருக்கை ஒதுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டி வெளிநடப்பு செய்தார். தொடர்ந்து, மாநகராட்சியின் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தொடர்பான தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

விளம்பரம்

You Might Also Like

வடக்கு மண்டல மக்கள் குறைதீர்க்கும் மேயர்
நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோவில் தை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
தருமபுரி மாவட்ட தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க கூட்டம்: மாநிலத் தலைவர் சுபாஷ், செளமியா அன்புமணி எம்.எல்.ஏ பங்கேற்பு
நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் பிஎஸ்என்எல் சிம் கார்டு சேவை
ராஜாக்கமங்கலம் அருகே இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

கோவையில் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிக்கு பரிசளிப்பு விழா

June 30, 2025
64 Views
வ.உ.சி 153 வது பிறந்தநாள் விழா
பேருந்து நிலையத்திற்கு வந்த மது போதை ஆசாமி
விஜய்க்கு எதிராக WHAT BRO, OVER BRO, அடக்கி வாசிங்க BRO என வாசகத்துடன் திமுகவினர் மதுரை முழுவதும் போஸ்டர்
திருப்பூர் மாநகராட்சி 41 வது வார்டில் பூமி பூஜை துவக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account