By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மகாத்மா காந்தி முதியோர் இல்லத்தில் சித்த மருத்துவ முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > மகாத்மா காந்தி முதியோர் இல்லத்தில் சித்த மருத்துவ முகாம்
திருப்பத்தூர்மாவட்டம்

மகாத்மா காந்தி முதியோர் இல்லத்தில் சித்த மருத்துவ முகாம்

Last updated: July 27, 2024 4:56 pm
July 27, 2024
92 Views
Share
SHARE

திருப்பத்தூர்:ஜூலை:27, திருப்பத்தூர் அடுத்த சி.கே ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள மகாத்மா காந்தி முதியோர் இல்லத்தில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் ஆண்டியப்பனூர் அரசு சித்த மருத்துவப் பிரிவுவு இணைந்து சித்த மருத்துவ முகாமினை நடத்தினர். 

சித்த மருத்துவ முகாமில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் பழனி, ஆண்டியப்பனூர் வட்டார மருத்துவ அலுவலர் சௌந்தர்யா, அரசு சித்த மருத்துவர் விக்ரம் குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். முகாமில் சுற்று வட்டார கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் முதியோர் இளைஞர்கள் என பலரும் பரிசோதனை செய்து மருத்துவரின் ஆலோசனையின் படி மருந்துகளை வாங்கிச் சென்றனர். 

வயதான முதியோர்கள் பலரும் கலந்து கொண்டு ஆரோக்கியமாக வாழ்வதற்கான இயற்கையான பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுச் சென்றனர். இந்நிகழ்வில் சித்த மருத்துவத்தின் சிறப்புகள் குறித்து மருத்துவ முகாமினை திறந்து வைத்த மருத்துவர்கள் சித்த மருத்துவத்தை விளக்கினர். முகாமிற்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட தலைவர் கிஷோர் பிரசாத் தலைமை வகித்து அனைவரையும் வரவேற்று வாழ்த்தி பேசினார். இந்நிகழ்வில் துணைத் தலைவர் சத்தியமூர்த்தி, செயலாளர் பரணி, பொருளாளர் பாண்டியன், மாநில உறுப்பினர் முருகன், ஏ.கே. மோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் வேலு, திருமாவிமல், கிருஷ்ணகிரி ஆடவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முனைவர் பட்ட ஆய்வாளர் ரஜினி என பலரும் பங்கேற்று  சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

வளர்ச்சி திட்டங்கள் தொடர்பான அனைத்து துறை
ஈரோட்டில் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி
பல்வேறு நடவடிக்கைகள்
இட ஒதுக்கீடு போராட்டத்தில் இன்னுயிர் நீத்த 21 தியாகிகளுக்கு வீர வணக்கம்
செய்யதம்மாள் மேல்நிலை பள்ளியில் 78 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவில் தை பெருந்திருவிழா தேரோட்டம்: அமைச்சர் வடம் பிடித்து துவக்கி வைத்தார்

January 31, 2026
39 Views
தொழில் முனைவோர் சான்றிதழ் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்
விரிவுபடுத்தப்பட்ட ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு
திருவிழா ஆலோசனை கூட்டம்
உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account