By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி அருகே ஜேசிபி டிரைவரை தாக்கி ஜிபே மூலம் ரூ.40 ஆயிரம் பறிப்பு: பெண் உட்பட மர்ம நபர்கள் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி அருகே ஜேசிபி டிரைவரை தாக்கி ஜிபே மூலம் ரூ.40 ஆயிரம் பறிப்பு: பெண் உட்பட மர்ம நபர்கள் மீது வழக்கு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

கன்னியாகுமரி அருகே ஜேசிபி டிரைவரை தாக்கி ஜிபே மூலம் ரூ.40 ஆயிரம் பறிப்பு: பெண் உட்பட மர்ம நபர்கள் மீது வழக்கு

Last updated: January 26, 2026 7:26 pm
January 26, 2026
103 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன. 26 –

கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பகுதியை சேர்ந்த 29 வயதான வாலிபர் ஜேசிபி டிரைவராக உள்ளார். இவருக்கும் ஈத்தாமொழி பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயதார்த்தத்திற்கு பின் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர்.

இந்த நிலையில் அந்த இளம்பெண் ரூபாய் 35 ஆயிரத்தை அந்த வாலிபரிடம் கொடுத்துவிட்டு, புதிய செல்போன் ஒன்று வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அந்த வாலிபர் ரூ. 85 ஆயிரம் மதிப்பிலான புதிய செல்போன் வாங்கி கொடுத்துள்ளார். இதில் இருவரும் பேசி நேரிலும் சந்தித்து உரையாடி வந்தனர். தை மாதம் திருமணம் நடைபெற திட்டமிட்டு இருந்தனர்.

இந்த நிலையில் திடீரென கடந்த மாதம் அந்த இளம்பெண் வாலிபரை பிடிக்கவில்லை என திருமணத்தை ரத்து செய்ய வீட்டாரிடம் கூறியுள்ளார். இளம்பெண் திருமணத்திற்கு சம்மதிக்காததால் திருமணத்தை ரத்து செய்தனர். இதை அடுத்து வாலிபர் வாங்கி கொடுத்த செல்போனை திரும்ப கொடுத்துவிட்டு, தான் கொடுத்த 35 ஆயிரம் பணத்தை திருப்பி தருமாறு இளம்பெண் கேட்டுள்ளார். வாலிபர் பணத்தை திருப்பி கொடுக்காதால் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கொட்டாரம் பகுதியில் வாலிபர் நிற்கும் போது காரில் வந்த சிலர் அந்த வாலிபரை தாக்கி அவர் செல்போனை பறித்தனர். பின்னர் அவரிடம் ஜிபே பாஸ்வேர்ட் நம்பரை கேட்டு மிரட்டி, அந்தப் பெண்ணின் நம்பருக்கு ரூபாய் 40 ஆயிரத்தை ஜிபே செய்துள்ளனர். பின்னர் செல்போனை கொடுத்துவிட்டு தப்பி சென்று விட்டனர்.

இது குறித்து வாலிபர் கன்னியாகுமரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பந்தப்பட்ட இளம்பெண் உட்பட கண்டால் தெரியும் சிலர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இளம்பெண் தான் கூலிப்படையை ஏவி பணத்தை பறித்ததாக வாலிபரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

இரணியல் கைவினை கலைஞருக்கு கவர்னர் விருது
ரேஷன் கடைகளில் பொருட்களை எடை குறையாமல் வழங்க வேண்டும்: விற்பனையாளர்களுக்கு ஆட்சியர் சதீஷ் அறிவுறுத்தல்
குமரி – கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள சோதனை சாவடிகளில் கலெக்டர், எஸ்பி ஆய்வு
சேலம் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
குழித்துறை அருகே கார் மோதி மூதாட்டி உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

சங்கீத ஜன்ய ராக அகராதி புத்தகம் வெளியீடு

January 8, 2025
62 Views
கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி
அதி நவீன் தொழில் நுட்ப வசதிகளுடன் அகர்வால் கண் மருத்துவமனை
உத்திராபதிஸ்வரர் ஆலயங்களில் அமுது படையல் விழா
76 ஆயிரம் பேருக்கு விலையில்லா பாடநூல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account