By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் ஆணையாளர், மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுலகத்தில் புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் ஆணையாளர், மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுலகத்தில் புகார்
தமிழ்நாடுதென்காசி

கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் ஆணையாளர், மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுலகத்தில் புகார்

Last updated: July 27, 2026 6:32 pm
July 27, 2026
35 Views
Share
SHARE

தென்காசி, ஜூலை 27 –

தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் 17 வார்டுகளை கொண்ட பகுதியாகும் கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 1-ஆம் தேதி ஊராட்சி ஒன்றிய குழு சாதாரண கூட்டம் தலைவர் செல்லம்மாள் தலைமையில் நடைபெற்றது. அப்போது அங்கு நடைபெற்று வரும் பல்வேறு முறைகேடுகள் குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் அனைத்து வார்டு பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான வேலை பணிகளுக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் நிறைவேற்றப்பட்ட வேலை பணிகளுக்கு ஏலம் விடாமல் ஆணையாளரும், மேலாளரும் ஒப்பந்தகாரர்களிடம் பேரம் பேசி காலம் தாழ்த்தி வருவதாகவும் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு வழங்கியதற்கு உறுப்பினர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆணையாளரும், மேலாளரும் மிரட்டுவதாக உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த உறுப்பினர்கள் சிலர் மாவட்ட வருவாய் அலுவலர் வீராச்சாமியிடம் கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஆணையாளர் மற்றும் மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தணிக்கை செய்ய வேண்டும் என்று உறுப்பினர்கள் ஜெயக்குமார், ஜனதா, இசக்கியம்மாள், மணிகண்டன் ஆகியோர் புகார் மனு வழங்கினர்.

தாங்கள் வழங்கிய மனுவிற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தவறும் பட்சத்தில் உறுப்பினர்களும், மக்களும் இணைந்து கடையத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தமுமுக சார்பில் அனைத்து சமுதாய மக்களுக்காக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு
கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மேற்கூரை
நாகர்கோவிலில் நர்சிங் கல்லூரி மாணவருக்கு வெட்டு: ஆட்டோ டிரைவர் மீது வழக்கு
தொமுச மாவட்ட தலைவர் சே.மணி பணி நிறைவு பாராட்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

அரியலூர் நகராட்சி ஏஐடியுசி சுகாதார தொழிலாளர் சங்கம் சார்பில் மே தின விழா கொண்டாட்டம்.

May 2, 2024
156 Views
நாகர்கோவிலில் மின்சாரம் தாக்கி கணவன் மனைவி பலி
பிக்கனஅள்ளி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறை
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் பெறப்பட்ட 593 மனுக்கள்
திருப்பூரில் சிவில் இன்ஜினியர் அசோசியேசன் சார்பில் 21வது கட்டட கட்டுமான பொருட்கள் கண்காட்சி 10ம் தேதி துவக்கம்: 300 கோடி வர்த்தக விசாரணை எதிர்பார்ப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account