By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எஸ்.ஆர். எம் பல்கலை கழகம் 880 மாணவர்களுக்கு விளையாட்டு ஒதுக்கீட்டு சான்றிதழ்கள் வழங்கும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > எஸ்.ஆர். எம் பல்கலை கழகம் 880 மாணவர்களுக்கு விளையாட்டு ஒதுக்கீட்டு சான்றிதழ்கள் வழங்கும் விழா
சென்னைதமிழ்நாடு

எஸ்.ஆர். எம் பல்கலை கழகம் 880 மாணவர்களுக்கு விளையாட்டு ஒதுக்கீட்டு சான்றிதழ்கள் வழங்கும் விழா

Last updated: July 27, 2026 5:32 pm
July 27, 2026
4 Views
Share
SHARE

சென்னை, ஜூலை 27 –

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், 880 மாணவ விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு ஒதுக்கீட்டு (Sports Quota) சான்றிதழ்களை வழங்கியும் உயர்தர விளையாட்டு பயிற்சியையும் கல்விசார் முன்னேற்றத்தையும் ஒருங்கிணைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள எஸ்.ஆர்.எம். விளையாட்டு விடுதி திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் &ஆதவ் அர்ஜுனா விளையாட்டு ஒதுக்கீட்டு சான்றிதழ்களை வழங்கி, எஸ்.ஆர்.எம். விளையாட்டு விடுதியை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தர் டி. ஆர். பாரிவேந்தர், நிர்வாக இணைவேந்தர் ரவி பச்சமுத்து, கல்வி இணைவேந்தர் பி. சத்யநாராயணன், அறங்காவலர் மற்றும் எஸ். பாலாஜி, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். தியாகராஜன் பி. விஜயராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தர் டி. ஆர். பாரிவேந்தர் கூறியதாவது: “எங்களது 880 மாணவர்கள் இன்று விளையாட்டு ஒதுக்கீட்டு சான்றிதழ்களை பெறுவது, ஒட்டுமொத்த எஸ்.ஆர்.எம். குடும்பத்திற்கும் மிகுந்த பெருமைக்குரிய தருணமாகும். விளையாட்டிலும் வாழ்க்கையிலும் சிறந்து விளங்குவதற்காக, மாணவர்கள் ஆதவ் அர்ஜுனா அறிவைப் பெறும் ஆர்வம், உறுதியான மனப்பாங்கு மற்றும் விடாமுயற்சியிலிருந்து ஊக்கமடைவார்கள் என்று நான் நம்புகிறேன்.” என்று தெரிவித்தார்.

மேலும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது உரையில், “இளம் வயதிலிருந்தே விளையாட்டுத் திறமைகளை அடையாளம் கண்டு வளர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், விளையாட்டு வீரர்களை உருவாக்குவதில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் வழங்கி வரும் பங்களிப்பையும் பாராட்டினார்.

8 முதல் 18 வயதுக்குள் உள்ள இளம் விளையாட்டு வீரர்களின் திறமைகளை அடையாளம் கண்டு வளர்த்து, மாணவகள் வெற்றி பெற தேவையான வாய்ப்புகளையும் ஆதரவையும் வழங்குவதே மாநில அரசின் நோக்கமாகும். குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த திறமையான விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி வழங்கி, உயர்கல்வியையும் விளையாட்டையும் ஒருசேர தொடரும் வாய்ப்பை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் மற்ற கல்வி நிறுவனங்களுக்கு திகழ்கிறது. இதுபோன்ற முயற்சிகள் இந்திய விளையாட்டுத் துறையை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஆரோக்கியமான, ஒழுக்கமான மற்றும் போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கவும் பெரிதும் உதவுகின்றன.” என்று பேசினார்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரியில் முன்னாள் பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு தீவிர வாக்கு சேகரிப்பு
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி!!
சி.எஸ்.ஆர் நிதி குறித்து தரவுகள் தெரியாமல் தவறான தகவல் பரப்ப வேண்டாம்: நாதக வேட்பாளருக்கு என். தளவாய் சுந்தரம் எம்எல்ஏ கண்டனம்
தஞ்சாவூரில் மே 14 விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும்
மண்டைக்காடு அருகே சாலையில் தீப்பிடித்து எரிந்த கார்; 4 பேர் உயிர் தப்பினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மகாகவி பாரதியாரின் 103 வது நினைவு தின விழா

September 12, 2024
67 Views
மதுரை ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் சிறப்பு முகாம்
சோகத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
இளம்பெண் குளிப்பதை படம் பிடித்து மிரட்டி உல்லாசத்துக்கு அழைத்த ராணுவ வீரர் கைது
அருண் சவுண்ட் சர்வீஸ் & சப்ளையர்ஸ் சார்பில் நீர்மோர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account