By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உயர்கல்வித்துறை எதிர்கொண்டு வரும் நிதி நெருக்கடிக்கு ஆக்கப்பூர்வ தீர்வு: பாரதிதாசன் பல்கலை. செனட் உறுப்பினர் சுகுமாரன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > உயர்கல்வித்துறை எதிர்கொண்டு வரும் நிதி நெருக்கடிக்கு ஆக்கப்பூர்வ தீர்வு: பாரதிதாசன் பல்கலை. செனட் உறுப்பினர் சுகுமாரன்
தமிழ்நாடுதிருச்சி

உயர்கல்வித்துறை எதிர்கொண்டு வரும் நிதி நெருக்கடிக்கு ஆக்கப்பூர்வ தீர்வு: பாரதிதாசன் பல்கலை. செனட் உறுப்பினர் சுகுமாரன்

Last updated: July 23, 2026 5:45 pm
July 23, 2026
4 Views
Share
SHARE

திருச்சி, ஜூலை 23 –

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உயரிய நிர்வாக அமைப்புகளில் ஒன்றான ஆட்சிப் பேரவை உறுப்பினர்களுக்கான தேர்தலில், 8 மாவட்டங்களைச் சேர்ந்த 16 பேர் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், கரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த பதிவு செய்யப்பட்ட பட்டதாரிகள் வாக்களித்து செனட் உறுப்பினர்களைத் தேர்வு செய்வது வழக்கம். இந்த ஆண்டு கடைசி நேரத்தில் 2 வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, மீதமிருந்த 16 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் (Vice-Chancellor) தலைமையின் கீழ் செயல்படும் இக்குழுவினர், பல்கலைக்கழகத்தின் புதிய பாடத்திட்டங்களை (Curriculum) ஆய்வு செய்து பட்டப்படிப்புகளுக்கு அனுமதி வழங்குதல். தகுதியான மாணவர்களுக்கு இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் (Ph.D.) பட்டங்கள் மற்றும் கௌரவப் பட்டங்களை (Honorary Degrees) வழங்க ஒப்புதல் அளித்தல், தேர்வுகள் நடத்துதல், மாணவர் சேர்க்கை மற்றும் மாணவர் ஒழுக்க நடவடிக்கைகள் போன்றவற்றுக்கான விதிகளை உருவாக்குதல், பல்கலைக்கழகத்தின் ஆண்டு நிதிநிலை அறிக்கை மற்றும் வளர்ச்சித் திட்டங்களை ஆய்வு செய்து ஒப்புதல் அளித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.

இந்த அமைப்பின் உறுப்பினராக போட்டியின்றி தேர்வாகியுள்ளவர்களில் ஒருவரான, பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுகுமாரன் இதுகுறித்து பேசுகையில்; “மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துதல், ஆசிரியர்களின் நலன், பல்கலைக்கழக வளர்ச்சி, ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் உயர்கல்வித்துறை எதிர்கொண்டு வரும் நிதி நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளை செனட் அமைப்பில் முன்வைப்பேன். பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கும், உயர்கல்வித் துறையின் முன்னேற்றத்திற்கும் முழு அர்ப்பணிப்புடன் செயல்படுவேன்,” என்றார்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் புதிதாக பொறுப்பேற்ற செனட் உறுப்பினர் சுகுமாரனுக்கு சக உறுப்பினர்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் ஆட்டோ டிரைவரை இரும்பு கம்பியால் தாக்கிய அண்ணன் தம்பி மீது வழக்கு
திருச்சியில் அரசு பாலிடெக்னிக் சேர்க்கை அறிவிப்பு
அதங்கோடு கிருஷ்ணசுவாமி கோயில் மஹா கும்பாபிஷேகம் மற்றும் திருக்கொடிமர பிரதிஷ்டை நாளை நடக்கிறது
நீர் மேலாண்மை கூட்டங்கள் நடத்தும் விவகாரம்; கலெக்டர் உத்தரவை நீர்த்துப்போக செய்யும் அதிகாரிகள்; பாசன துறை கோரிக்கை
நாகர்கோவிலில் மதுக்கடை பாரில் கொள்ளை: சிசிடிவி கேமராவில் கொள்ளையன் உருவம் சிக்கியது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே மிட்டா வடமலாபுரத்தில் பேவர் பிளாக் சாலை அடிக்கல் நாட்டு விழா

October 4, 2025
41 Views
யார் அரசியலுக்கு வந்தாலும் திமுகவை பற்றி பேசினால் தான் அவர்களுக்கு அடையாளம் – கனிமொழி
மருத்துவமனை சார்பாக விழிப்புணர்வு பேரணி
கல்லூரியில் ஜீசஸ் லவ்விங்மினிஸ்ட்ரி துவக்க விழா
தமிழ்நாடு உருவான 68 ஆவது ஆண்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account