By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெருந்தலைவர் காமராஜரின் 124வது பிறந்தநாளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகளின் கல்விக் கட்டணத்தை ஏற்று செலுத்திய குமரி (கி) மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பெருந்தலைவர் காமராஜரின் 124வது பிறந்தநாளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகளின் கல்விக் கட்டணத்தை ஏற்று செலுத்திய குமரி (கி) மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

பெருந்தலைவர் காமராஜரின் 124வது பிறந்தநாளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகளின் கல்விக் கட்டணத்தை ஏற்று செலுத்திய குமரி (கி) மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்

Last updated: July 15, 2026 7:16 pm
July 15, 2026
10 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 15 –

கல்விக் கடவுள் பெருந்தலைவர் ஐயா காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது “எல்லோருக்கும் கல்வி” என்ற உயரிய இலட்சியத்தைப் போற்றும் வகையில், நாகர்கோவிலில் உள்ள இந்துக் கல்லூரியில் பயிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய சுமார் 10 மாணவ, மாணவிகளின் கல்விக் கட்டணத்தை குமரி (கி) மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஏற்று செலுத்தப்பட்டது.

இந்துக் கல்லூரி முதல்வர் ஐயப்பன் முன்னிலையில், தமிழக வெற்றிக் கழகம் குமரி (கி) மாவட்ட இளைஞரணி இணை அமைப்பாளர் Adv. அ.காமராஜ் கண்ணன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட செயலாளர் S.R. மாதவன் அறிவுறுத்தலின்படி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜன் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை நேரடியாகச் செலுத்தினார்.

ஐயா காமராஜரை நினைவுகூர்வது புகழாரம் சூட்டுவதில் அல்ல; அவர் காட்டிய கல்விப் பாதையை செயலால் தொடர்வதில் தான் என்பதை தமிழக வெற்றிக் கழகம் இந்த நிகழ்வின் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தியது. இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் பலரும் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பவானி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆய்வு
மார்த்தாண்டம் அருகே இளம் பெண்ணிடம் வரதட்சணை கேட்டு தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு
நாகர்கோவிலில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் அழகுமீனா தகவல்
தமிழ்நாடு முதல்வர் விஜய் கையால் ஆணை பெற 4 மாதமாக காத்திருக்கும் அரசால் தேர்வு செய்யப்பட்ட 745 மருத்துவர்கள்
தருமபுரியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்

மு க ஸ்டாலினின் தனிச்செயலாளரின் தந்தை மறைவு

May 17, 2024
95 Views
33 அடி உயர சுப்பிரமணியர் கோயில் பால்குட திருவிழா
தஞ்சாவூரில் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையின் 50வது வருடாந்திர பேரவை கூட்டம்
தமிழக அரசின் விருது பெற்ற சின்னத்திரை கலைஞர் பொள்ளாச்சி பாபு அவர்களுக்கு பாராட்டு விழா
குடிநீர் கிணறு விஜய்வசந்த் எம். பி திறந்து வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account