By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தொண்டி பி.வி.பட்டணத்தில் பெண்களுக்கான சமூக பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்: கவுன்சிலர் சமீமா பானு தலைமை வகித்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > தொண்டி பி.வி.பட்டணத்தில் பெண்களுக்கான சமூக பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்: கவுன்சிலர் சமீமா பானு தலைமை வகித்தார்
இராமநாதபுரம்தமிழ்நாடு

தொண்டி பி.வி.பட்டணத்தில் பெண்களுக்கான சமூக பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்: கவுன்சிலர் சமீமா பானு தலைமை வகித்தார்

Last updated: July 11, 2026 2:23 pm
July 11, 2026
8 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஜுலை 11 –

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே பி.வி. பட்டணம் இஸ்லாமியா பிரச்சார பேரவை தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை சார்பில் பெண்களுக்கான சமூக பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 14வது வார்டு கவுன்சிலர் சமீமா பானு தலைமை வகித்தார். ஆலிமா முத்து நாச்சியா கிராத் ஓதினார். செரிபா ஜைனுலாப்தீன் சிற்றுரை வழங்கினார்.

ஜன்னத்துல் பிர்தவ்ஸ் ஜுனைதா பானு ஆலிமா செய்யது சுல்த்தான் ஆகியோர் சிறப்பு உரையாற்றினர். தமுமுக மாநில செயலாளர் சாதிக்பாட்சா, மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஜிப்ரி, மமக மாவட்ட துணைச் செயலாளர் கவுன்சிலர் பெரியசாமி, ஐபிபி அன்சாரி மற்றும் தொண்டி , பி.வி. பட்டணம் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

ஆலிமா ஜான்ரானி மனித நேய மக்கள் கட்சி தலைமை செயற்குழு உறுப்பினர் நிகழ்த்தினர். பெண்களுக்கான சமூகப் பாதுகாப்பு என்பது வெறும் சட்டங்கள் சார்ந்தது மட்டுமல்ல; அது ஒரு சமூகத்தின் மனநிலை மற்றும் கலாச்சாரம் சார்ந்தது. பாதுகாப்பின் அவசியம் அடிப்படை உரிமை: பாதுகாப்பு என்பது ஒரு பெண்ணின் அடிப்படை மனித உரிமை. ஒரு பெண் அச்சமின்றி நடமாடும் சூழலே ஆரோக்கியமான சமூகத்திற்கு அடையாளம். நாட்டின் வளர்ச்சி. பெண்கள் சமூகத்தின் சரிபாதி. அவர்கள் பாதுகாப்பாக இருக்கும் போதுதான், கல்வியிலும் பொருளாதாரத்திலும் அவர்களால் முழுமையாகப் பங்களிக்க முடியும். வன்முறைகளிலிருந்து பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியமான மனநிலையை உருவாக்கும் சூழல். பாலியல் துன்புறுத்தல் இல்லாத பணிச்சூழல் மற்றும் பொருளாதாரச் சுதந்திரம். டிஜிட்டல் பாதுகாப்பு இன்றைய காலகட்டத்தில் இணையவழிக் குற்றங்கள் (Cyber crimes) அதிகரித்துள்ளன. சமூக வலைதளங்கள் மற்றும் இணையத்தில் பெண்களின் தனிமனித உரிமை மற்றும் பாதுகாப்பு மிக அவசியம்.

​குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் (2005): பெண்களுக்கு எதிராக வீட்டில் நடக்கும் வன்முறைகளுக்கு எதிரான பாதுகாப்பு. பணிபுரியும் இடங்களில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் (POSH Act, 2013): பணிபுரியும் இடங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல்.
​பாதுகாப்பு.
​சமூகம் மற்றும் தனிநபர் செய்ய வேண்டியவை
​பாதுகாப்பு என்பது சட்டம் மட்டும் தருவதல்ல, சமூகம் செய்ய வேண்டிய மாற்றங்கள்.
​கல்வி மற்றும் விழிப்புணர்வு: பெண்களுக்குத் தங்கள் உரிமைகள் குறித்தும், சட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
​ஆணின் பங்கு: “பெண்களைக் காப்பது” என்பதை விட, “பெண்களுக்கு மதிப்பளிப்பது” மற்றும் “பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவது” என்பதே ஆண்களின் கடமை என்ற கருத்தை வலியுறுத்தலாம்.

குழந்தை வளர்ப்பு: சிறுவயதிலேயே ஆண் குழந்தைகளுக்குப் பெண்களை மதிக்கும் பண்பையும், பெண் குழந்தைகளுக்குத் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் தன்னம்பிக்கையையும் போதிக்க வேண்டும். “ஒரு நாடு முன்னேற வேண்டுமானால், அங்குள்ள பெண்கள் அச்சமின்றி வெளியே செல்ல வேண்டும்” வன்முறை இல்லாத, சமவாய்ப்புள்ள, மரியாதையான சமூகத்தையே நாம் உருவாக்க வேண்டும். பாதுகாப்பு என்பது தனிமனிதனின் கடமை மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பு என்பதை வலியுறுத்தி பேசினார்.

100 க்கும் மேற்பட்ட பெண்கள், ஏராளமான ஆண்கள் பங்குபெற்றனர். இதற்கான ஏற்பாடுகள் பி.வி பட்டினம் கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்தனர். கமர் நிஷா நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

‘மைஸ்த்’ 100வது ஆண்டு சர்வதேச மாநாடு: 19ம் தேதி நாகர்கோவிலில் இருந்து பிரச்சார பயணம் துவங்குகிறது
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் நடந்து அசத்திய 78 வயது மூதாட்டி
ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை விழிப்புணர்வு வாகன பிரச்சார பயணம்; குமரியில் தொடங்கியது
பெண் குழந்தைகளை காப்போம்! பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்! திட்டம் கருத்தரங்கம்
புதுக்கடை அருகே மனைவியின் கல்லறை தோட்டத்தில் விழுந்த முதியவர் உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் ரூ.3.97 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக கட்டப்பட்டுள்ள 14 வகுப்பறைக

May 24, 2025
35 Views
விளாத்திகுளம் அருகே மது போதையில் காரை அதிவேகமாக ஓட்டி பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்து: 5 பேர் காயம்
மார்த்தாண்டம் அருகே 2 பேரை திருமணம் செய்த இளம்பெண் மாயம்
பாலக்கோடு பேரூராட்சியின் மூலம் விவசாய நிலங்களில் கொட்டப்படும் கழிவுகளை அகற்ற வலியுறுத்தல்
மாநில அளவிலான வாலிபால் போட்டியில் எல். எம்.எஸ் மேல்நிலைப்பள்ளி அணி முதலிடம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account