By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தன் மீது அவதூறு பரப்பும் நபர் மீது கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > தன் மீது அவதூறு பரப்பும் நபர் மீது கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்
கோயம்புத்தூர்தமிழ்நாடு

தன் மீது அவதூறு பரப்பும் நபர் மீது கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்

Last updated: July 8, 2026 8:25 pm
July 8, 2026
14 Views
Share
SHARE

கோவை, ஜூலை 08 –

கோவை மாவட்டம் வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்த நபர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில்,தனது குடும்பத்தினருடன் இந்த பகுதியில் தான் வசித்து வருவதாகவும், வேடப்பட்டி பேரூராட்சியில், 13வது வார்டு உறுப்பினராக தான் உள்ளதாகவும், வேடப்பட்டி சாலையில் பெட்டிக்கடை வைத்து பூ வியாபாரம் செய்து வருவதாகவும், அந்த வகையில் கந்துவட்டி தொழில் செய்து சீட்டு கம்பெனி நடத்தி வருகின்ற நபர் கடந்த 20 ஆண்டுகளாக தனக்குத் தெரியும். அவர் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாமல் பதிவு செய்யப்படாத சீட்டு கம்பெனி நடத்தி அதன் மூலம் பொதுமக்களின் பணத்தினை ஏமாற்றிவிட்டு பணத்தை திரும்ப செலுத்தாமல் இருந்து வருகிறார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எனக்கும், மேற்படி நபருக்கும் எந்த விதமான வரவு செலவுகள் இல்லை எனவும், அவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் நான் சீட்டு எடுத்துக் கொடுத்த நபர்களுக்கும் 11 லட்சத்திற்கும் மேற்படியான தொகையை செலுத்தாமல் இருந்து வருகிறார். தொடர்ந்து மேற்படி சீட்டு நடத்தி சீட்டுகளில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் சமயத்தில் அவர் என்னிடம் உதவி கேட்பார்.

அந்த சூழ்நிலைகளில் பொதுமக்களிடம் அவருக்காக பேசி பணத்தை விரைவில் தருவார். நான் பெற்று தருகின்றேன் என கூறி பிரச்சினைகளை சரி செய்து தருவதாக நான் கூறியிருந்தேன். ஆனால் சீட்டு போட்ட நபர்களுக்கு முறையாக பணம் வழங்காமல் ஏமாற்றி வந்தவுடன் பலமுறை அவருக்காகவே நான் கடனை திருப்பி தருவதாக பொதுமக்களிடம் அளித்துள்ளதை துடுப்புசிட்டாக பயன்படுத்தி இந்த நபர் மற்றும் அவரது உறவினர் ஆகிய இருவரும் இணைந்து எனது வீட்டிற்கு வந்து வீட்டில் இருந்த பெண்களிடம் தகராறில் ஈடுபட்டார்.

இது சம்பந்தமாக காவல்நிலையத்திலும் புகார் அளித்துள்ளேன். தற்பொழுது நான் அவரிடம் பண மோசடி செய்து விட்டதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களின் வாயிலாக தொடர்ந்து தன் மீது அவதூறு பரப்பி வருகிறார். அவர் கூறுவதில் எந்த வித மூதாந்திரமும் இல்லை எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை: 2 பேர் கைது
பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் அனல் பறந்த இறுதி கட்ட பரப்புரை!!!
குமரி – கேரளா எல்லையில் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலம்
ஆன்லைன் முதலீட்டு பெயரில் பல கோடி மோசடி: ஈரோடு தம்பதிகள் மீது மேலும் இருவர் எஸ்பியிடம் புகார்
திருப்பத்தூர் மாவட்ட ராணுவ வீரருக்கு ஜனாதிபதியின் வீரதீர விருது வழங்கி கவுரவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

இரணியல் அருகே கொத்தனார் மர்ம சாவு போலீஸ் விசாரணை

March 1, 2025
61 Views
கோவை அருகே கோவில்பாளையத்தில் புதிய ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா
வடசேரி பகுதி அவலநிலை: பொதுமக்கள் கோரிக்கை
பஸ் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர்
ஜனாதிபதி விருது பெற்ற ஊட்டியை சார்ந்த காவல் அதிகாரி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account