By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சின்னமுட்டத்தில் மீனவர்கள் மோதல் விவகாரம்: 3வது நாளாக விசைப்படகுகள் செல்ல அனுமதி மறுப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சின்னமுட்டத்தில் மீனவர்கள் மோதல் விவகாரம்: 3வது நாளாக விசைப்படகுகள் செல்ல அனுமதி மறுப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

சின்னமுட்டத்தில் மீனவர்கள் மோதல் விவகாரம்: 3வது நாளாக விசைப்படகுகள் செல்ல அனுமதி மறுப்பு

Last updated: July 8, 2026 8:07 pm
July 8, 2026
12 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஜூலை 8 –

கன்னியாகுமரி சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாக சில விசைப்படகுகள் மீன்பிடிக்க சென்ற விவகாரத்தில் இருதரப்பு மீனவரிடைய கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இந்த பிரச்சனையில் இருதரப்பை சேர்ந்த தலா 7 பேர் வீதம் மொத்தம் 14 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த பிரச்சனையால் இன்று புதன்கிழமை 3வது நாளாக விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. இதனால் விசைப்படகு மீனவர்களுக்கு தொழில் முடக்கம் ஏற்பட்டு, கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கன்னியாகுமரியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் தூய அலங்கார உபகார மாதா திருத்தல வளாகத்தில் நேற்று மாலை திரண்டு தர்ணாவில் ஈடுபட்டனர். இந்த கூட்டத்தில் சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேர கட்டுப்பாட்டை மீறி மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறையால் விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும், இந்த தடை காரணமாக கன்னியாகுமரியை சேர்ந்த 15 ஆயிரம் மீனவ மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து மீனவர்களும் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக அதிகாரிகள், காவல்துறையினர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த விவகாரத்தில் இன்று மீண்டும் இருதரப்புகளிடையே தனித்தனியாக பேச்சுவார்த்தை நடந்தது. பின் இருதரப்பை சேர்ந்த சமாதான பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தொடர்ந்து மூன்று நாட்களாக கன்னியாகுமரி சின்ன முட்டம் மீனவர் கிராமங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

திருச்சி: நீதிமன்ற வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
கடையல் அருகே கோதை ஆற்றில் மீண்டும் முதலை நடமாட்டம்?பொதுமக்கள் அச்சம்
ரூ.5 கோடி மதிப்பீட்டில் மோதிரமலை குற்றியாறு சாலை இணைப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பயிற்சி பெற்ற ‘யுவ ஆப்தமித்ரா’ பயிற்றுநர்களுக்கு பாராட்டு
நடத்தையில் சந்தேகம் மனைவியை கொலை செய்த கணவர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

பாஜக உறுப்பினர் சேர்க்கை பயிலரங்கில்மத்திய அமைச்சர் L. முருகன்

September 24, 2024
65 Views
புதுக்கடையில் காங்கிரஸ் சார்பில் 55 பெண்களுக்கு தையல் இயந்திரம்
கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு; 3 பேர் பலி
சிவகங்கை வங்கி ஊழியர்கள் அடையாள ஆர்ப்பாட்டம்
மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account