By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சல் அருகே சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக ரூ.2.94 லட்சம் மோசடி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சல் அருகே சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக ரூ.2.94 லட்சம் மோசடி
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குளச்சல் அருகே சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக ரூ.2.94 லட்சம் மோசடி

Last updated: July 8, 2026 8:05 pm
July 8, 2026
9 Views
Share
SHARE

குளச்சல், ஜூலை 8 –

குளச்சல் அருகே வாணியக்குடி பகுதியை சேர்ந்தவர் இருதய தாசன் (58). இவர் கடந்த 1995 முதல் 2017 வரை 22 வருடங்கள் சவுதி அரேபியாவில் கொத்தனாராக வேலை செய்து வந்துள்ளார். இவரது 3வது மகன் வினிஷ். பிபிஏ பட்டப்படிப்பை முடித்துவிட்டு, வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு வெளிநாட்டில் வேலை தேடி வந்துள்ளனர்.

அப்போது நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த ராஜன் (55) என்பவர் அறிமுகமாகி, கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி ராஜன் வாணியகுடிக்கு வந்துள்ளார். தொடர்ந்து இருதயதாசன் இடம் தான் சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ முருகன் சூப்பர் மார்க்கெட்டில் சூப்பர்வைசராக வேலை செய்து வருவதாக அறிமுகம் செய்து கொண்டார். அப்போது சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்ய தற்போது 20 பேர் தேவை எனவும், ஒரு நபருக்கு 2.50 லட்சம் ரூபாய் செலவு செய்தால் உடனே வேலை தயாராக இருப்பதாகவும் ஆசையை தூண்டி உள்ளார்.

இதை முழுமையாக நம்பியே இருதய தாசன் வினிஷின் பாஸ்போர்ட், ரூ.31 ஆயிரம் உடனடியாக கொடுத்து இருக்கிறார். மேலும் பல தவணைகளாக ஜிபி மூலம் ரூ.2 லட்சத்து 94 ஆயிரம் கொடுத்து உள்ளார். ஆனால் 5 மாதங்கள் ஆகியும் சங்கரன்கோவில் இருந்து வந்த ராஜன் இருதய தாசன் மகனுக்கு விசா ஏற்பாடு செய்து கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தவிர பலமுறை பணம் கேட்டும் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதனால் சந்தேகம் அடைந்த இருதய தாஸ் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த ராஜன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரியில் விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதல்
தேர்தல் விதிமீறல்கள் அறிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்கள்: கலெக்டர் தகவல்
அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருப்பூர் மாநகர் மாவட்ட செயல் வீரர்கள் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்!!
அழகிய பாண்டியபுரம் பேரூராட்சி கவுன்சிலர் கூட்டம்
குமரி சுற்றுலாத்தலங்களில் நிரம்பி வழியும் சுற்றுலா பயணிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தீவிர வாக்கு சேகரிப்பு

April 20, 2026
23 Views
பெண்களை அவதூறாக வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டவர் மீது வழக்கு பதிவு
10 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்றமைக்காக கமுதி வட்டாட்சியர் சேதுராமன் வாழ்த்து
உலக தரம் வாய்ந்த விளையாட்டு மைதானம்
குமரி கிராமங்களில் cctv
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account