By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமாரகோவிலில் யுவ ஆப்த மித்ரா திட்ட பயிற்சி முகாம்: மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமாரகோவிலில் யுவ ஆப்த மித்ரா திட்ட பயிற்சி முகாம்: மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமாரகோவிலில் யுவ ஆப்த மித்ரா திட்ட பயிற்சி முகாம்: மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்

Last updated: July 3, 2026 2:13 pm
July 3, 2026
9 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 3 –

குமரி மாவட்ட வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் இளம் பேரிடர் நண்பர் தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம் குமாரகோவில் நூருல் இஸ்லாம் உயர் கல்வி மைய கலையரங்கில் இன்று நடைபெற்றது.

இம்முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, பேசியதாவது: தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, பேரிடர் மேலாண்மை மற்றும் அவசரகால மீட்புப் பணிகளில் இளைஞர்களை ஈடுபடுத்தும் நோக்கில் நடத்தப்பட்டு வரும் “யுவ ஆப்த மித்ரா” பயிற்சி முகாம் நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்த இளம் தன்னார்வலர்கள் ஏராளமானோர் இப்பயிற்சியில் கலந்து கொண்டுள்ளீர்கள். மழைக்காலங்களில் பேரிழப்புகள் ஏற்படுகின்றன. இவற்றை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக வெள்ளம், கடல்சீற்றம், புயல், தீ விபத்து போன்ற இயற்கை மற்றும் மனிதனால் ஏற்படும் பேரிடர்களின் போது, அதிகாரப்பூர்வ மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வரும் முன்னரே, உள்ளூர் மட்டத்திலிருக்கும் இளைஞர்கள் முதல் கட்ட மீட்புப் பணிகளை எவ்வாறு துரிதமாகச் செய்ய வேண்டும் என்பதற்கான செயல்முறைப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சி முகாமானது இன்றிலிருந்து மூன்றுநாட்கள் வரை நடைபெறும். எனவே அனைத்து தன்னார்வலர்களும் இப்பயிற்சி முகாமினை நன்கு பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன். பேரிடர் காலங்களில் தாழ்வான பகுதிகளை கண்டறிந்து முன்னேச்சரிக்கை நடவடிக்கை வேண்டும் என கூறினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் அ.பூங்கோதை, உதவி ஆட்சியர் பயிற்சி மோனிகா, நூருல் இஸ்லாம் உயர் கல்வி மைய பேரிடர் மேலாண்மை துணை வேந்தர் முனைவர் ஜெசி தாமஸ், இணை துணை வேந்தர் ஜனார்த்தன், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

பெரியகுளம் அருகே 24 ஆண்டுகளாக இயங்கி வந்த பேரூராட்சி கடைகளின் மின் இணைப்பு துண்டிப்பு: வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கண்ணீர் மல்க கோரிக்கை!
தஞ்சாவூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரேவதி தலைமையில் நடந்தது
ஏழை மீன் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பதா?
அதிகாலையில் மரத்தடியுடன் நின்ற லாரி மீது பைக் மோதி வாலிபர் பலி
மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்

February 16, 2025
160 Views
காளையார்கோவிலில் மாபெரும் இரத்ததான முகாம்
விவசாயிகளுக்கு கறவை மாடுகள் வாங்க செய்திட ரூ.67.5 லட்சம் வங்கி கடனுதவி
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளியில் தரமற்ற தார் சாலை!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account