By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பென்னாகரத்தில் மை பாரத் கேந்திரா தருமபுரி மற்றும் ஸ்ரீ அங்காளம்மன் பாராமெடிக்கல் கல்லூரி இணைந்து நடத்திய டாக்டர். சியாமா பிரசாத் முகார்ஜி பிறந்தநாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பென்னாகரத்தில் மை பாரத் கேந்திரா தருமபுரி மற்றும் ஸ்ரீ அங்காளம்மன் பாராமெடிக்கல் கல்லூரி இணைந்து நடத்திய டாக்டர். சியாமா பிரசாத் முகார்ஜி பிறந்தநாள் விழா
தமிழ்நாடுதருமபுரி

பென்னாகரத்தில் மை பாரத் கேந்திரா தருமபுரி மற்றும் ஸ்ரீ அங்காளம்மன் பாராமெடிக்கல் கல்லூரி இணைந்து நடத்திய டாக்டர். சியாமா பிரசாத் முகார்ஜி பிறந்தநாள் விழா

Last updated: July 7, 2026 8:20 pm
July 7, 2026
37 Views
Share
SHARE

தருமபுரி, ஜூலை 0 7 –

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மை பாரத் கேந்திரா தருமபுரி மற்றும் ஸ்ரீ அங்காளம்மன் பாராமெடிக்கல் கல்லூரி பென்னாகரம், கடல் புறா இளைஞர் நற்பணி மன்றம் தருமபுரி இணைந்து நடத்திய டாக்டர். சியாமா பிரசாத் முகர்ஜியின் 125வது பிறந்தநாள் விழா பென்னாகரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஸ்ரீ அங்காளம்மன் பாரா மெடிக்கல் கல்லூரியின் இயக்குனர் சிலம்பரசன் தலைமை வகித்தார். கடல் புறா இளைஞ நற்பணி மன்றத்தின் தலைவர் வெங்கடேஷ் வரவேற்புரை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மற்றும் பென்னாகரம் காவல் உதவி ஆய்வாளர் சக்திவேல் அங்காளம்மன் பாரா மெடிக்கல் கல்லூரியின் ஆசிரியர்களான கலா, சுதா, கிறிஸ்டினா, சரஸ்வதி மற்றும் அதியமான் டிவியின் இயக்குனர் கபில்தேவ், சமூக ஆர்வலர் நஞ்சப்பன் ஆகியோர் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தனர். முன்னதாக சியாமா பிரசாத் முகர்ஜியின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு அவருடைய வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் பற்றி பங்கேற்பாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கட்டுரை, ஓவியம், கலை நிகழ்ச்சி போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் மை பாரத் தருமபுரி சார்பில் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தூய்மை பறிமுகமானது நடத்தப்பட்டது. மேலும் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இறுதியாக மை பாரத் கேந்திராவின் அலுவலக பணியாளர் ரா. முனியப்பன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

கோவை தெற்கு தொகுதி தவெக வேட்பாளருக்கு ரோபோ வாக்கு சேகரிப்பு
பவானி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆய்வு
பெருந்தலைவர் காமராஜரின் 124வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மரியாதை
கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் கையெழுத்தியக்கத்தினை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் துவக்கி வைத்தார்
மத்திய ஜவுளி அமைச்சகத்தின் நிதி உதவியுடன் தொழில் முனைவோருக்கான மேம்பாட்டு பயிற்சி முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

மைதானத்தில் நடைபெற்ற 11-வது புத்தகத் திருவிழா

October 21, 2024
89 Views
கல்குவாரி செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி தொழிலாளர்கள் சார்பில் அகிம்சை போராட்டம்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
சட்ட ஆலோசனை பெற உதவி எண் கலெக்டர் தகவல்
அத்தியூத்து கிராமத்தில் ஜாமியா கலிமா தைய்யிபா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account