By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போஸ்டர் ஒட்டும் தொழிலை அழிக்காமல் போஸ்டர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி உண்ணாவிரத போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > போஸ்டர் ஒட்டும் தொழிலை அழிக்காமல் போஸ்டர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி உண்ணாவிரத போராட்டம்
தமிழ்நாடுமதுரை

போஸ்டர் ஒட்டும் தொழிலை அழிக்காமல் போஸ்டர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி உண்ணாவிரத போராட்டம்

Last updated: July 6, 2026 7:53 pm
July 6, 2026
30 Views
Share
SHARE

மதுரை, ஜூலை 6 –

மதுரையில் நாளுக்கு நாள் போஸ்டர் மற்றும் கலாச்சாரம் அதிகரித்து வரும் நிலையில் போஸ்டர் ஒட்டுவதற்கு ஒரு சில தரப்பினர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறனர், மேலும் மாநகராட்சியும் மாவட்ட நிர்வாகமும் நகரில் ஆங்காங்கே ஒட்டப்பட்டு இருக்கும் போஸ்டர்களை கிழித்தும் வருகின்றனர். மேலும் இந்த போஸ்டர் ஒட்டும் தொழிலில் பெரும்பாலான தொழிலாளர்கள் இதனை வாழ்வாதரமாக நம்பி உள்ளனர்.

எனவே மதுரையில் போஸ்டர் ஓட்டும் தொழிலை முறைப்படுத்த புதிய வழிகாட்டி நெறிமுறைகளை உருவாக்க வேண்டும். இதுபோல் மாநிலம் முழுவதும் வழிகாட்டி நெறிமுறைகளை உருவாக்க வேண்டும். போஸ்டர் ஓட்டும் தொழிலாளர்களை வாழ விட வேண்டும். பணி நேர விபத்துகளுக்கான அரசு காப்பீட்டு திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். தேவையற்ற காவல்துறை நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும். தமிழ்நாடு விளம்பர பணியாளர்களுக்கு என தனி நல வாரியம் அமைக்கப்பட வேண்டும். இரவு நேர பணிகளுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பிரதிபலிப்பு ஜாக்கெட் வழங்கப்பட வேண்டும். சட்டபூர்வமாக போஸ்டர் ஒட்டும் நடைமுறைகள் குறித்து அரசு பயிற்சி அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை பழங்காநத்தம் பகுதியில் தமிழ்நாடு விளம்பர பணியாளர்கள் சங்கம் சார்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சங்கத் தலைவர் போஸ்டர் முத்துச்சாமி தலைமை வகித்தார். ரைட்சுரேஷ், பாலமுருகன், கலைச்சந்திரன், சுல்தான், நாகூர் மீரான், பாலாஜி, செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முத்துக்கண்ணன், ஸ்ரீதர், கணேசன் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர். உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கண்ணன் குமார் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வில் அண்ணாதுரை, கருப்பு ரவி உட்பட போஸ்டர் ஒட்டும் தொழிலாளர்கள், தமிழ்நாடு விளம்பர பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் பெரிய கோவில் அகழியில் தூர்வாரும் பணி: முரசொலி எம்பி, கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பார்வையிட்டார்
குமரியில் போலீசார், தூய்மை பணியாளர்கள், மாணவர்கள் யோகா பயிற்சி
மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் நேரில் பார்வை
தஞ்சாவூர் கல்லணை கால்வாய் நடைபாதை சீரமைப்பு பணி கலெக்டர் ஆய்வு
முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் தேர்தல் பாதுகாப்புக்கு 3000 போலீஸ், 6 கம்பெனி துணை ராணுவம்: தீவிர கண்காணிப்பு தொடக்கம்

March 16, 2026
63 Views
காளை மாடு குளிப்பாட்டும் போது மாடு உதைத்து இளைஞர் பலி
குப்பைகளை அகற்றுவதில் விதிமீறும் ஒப்பந்ததாரர்
தஞ்சாவூர் அடுத்துள்ள வல்லம் பேரூராட்சியில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் துவக்கம்
ராகுல் காந்தியின் 54 வயது பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account