By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தில் குழந்தை, கொத்தடிமை தொழிலாளர்கள் பணியமைத்தப்பட்டுள்ளனரா? 175 இடங்களில் அதிகாரிகள் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தில் குழந்தை, கொத்தடிமை தொழிலாளர்கள் பணியமைத்தப்பட்டுள்ளனரா? 175 இடங்களில் அதிகாரிகள் ஆய்வு
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டத்தில் குழந்தை, கொத்தடிமை தொழிலாளர்கள் பணியமைத்தப்பட்டுள்ளனரா? 175 இடங்களில் அதிகாரிகள் ஆய்வு

Last updated: July 6, 2026 7:16 pm
July 6, 2026
20 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 6 –

தஞ்சாவூர் மாவட்டத்தில் குழந்தை, கொத்தடிமை தொழிலாளர்கள் பணி புரியப்பட்டுள்ளனரா?என 175 இடங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். சென்னை தொழிலாளர் ஆணையர் ஆணையின்படியும் திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர், இணை ஆணையர் ஆகியோரின் அறிவுரைகளின் படியும் குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்கள் சட்டத்தின் கீழ் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னி ட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

குழந்தைத் தொழிலாளர்கள், கொத்தடிமை தொழிலாளர்கள் பணி அமைக்கப்பட்டுள்ளனரா? என தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக் கோட்டை, பாபநாசம் பகுதிகளில் உள்ள 175 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 14 வயது நிறைவடைந்த, ஆனால் 18 வயது நிறைவடையாத வளரிளம் பருவத்தினரை அபாயகரமான அனைத்து வகையான தொழில்களிலும் பணி அமர்த்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்ட விதிகளை மீறும் பட்சத்தில் குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தும் வேலை அளிப்பவருக்கு ரூபாய் 20 ஆயிரம் முதல் ரூபாய் 50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 6 மாதங்கள் முதல் 2 வருடங்கள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். எனவே தஞ்சாவூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் யாரும் பணி புரிவது கண்டறியப்பட்டால் சைல்ட் ஹெல்ப்லைன் 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணிலோ அல்லது தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அல்லது தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம் ) அலுவலக தொலை பேசி எண் 04362-264886 தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என தொழிலாளர் உதவி ஆணையர் ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

வன விலங்குகளால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: தமிழக விவசாய சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் கோரிக்கை
மக்களின் முன்னேற்றத்திற்கான பட்ஜெட்டாக அமையவில்லை
சென்னிமலை பகுதிகளில் வளர்ச்சிப பணிகள்: ஈரோடு ஆட்சியர் ஆய்வு
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சட்டமன்ற தேர்தல் வேட்பாளர் தேர்வுக் குழு கூட்டம் : விஜய் வசந்த் எம் பி பங்கேற்பு
ராமன்துறையில் மீனவர் காங்கிரஸ் சார்பில் உலக மீனவர் தின விழா; நலத்திட்ட உதவிகளை எம்பி, எம்எல்ஏ வழங்கினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைதமிழ்நாடு

இண்டியா யமாஹா மோட்டார் வாடிக்கையாளர்களுக்கு ஹைபிரிட் சேலன்ஞ் நிகழ்ச்சி

June 22, 2026
35 Views
பாமக கட்சி அலுவலகத்தில் அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை
பாஜ சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் நியமனம்
சங்கரன்கோவிலில் புதிய பார்வை தன்னார்வ தொண்டு நிறுவனமும் பொதிகை பயிற்சி மையமும் இணைந்து
பாஜக உறுப்பினர் சேர்க்கை பயிலரங்கில்மத்திய அமைச்சர் L. முருகன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account