By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் உடனிருப்பவர்களுக்கு தங்கும் இடம் மாவட்ட கலெக்டர் திறந்து வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் உடனிருப்பவர்களுக்கு தங்கும் இடம் மாவட்ட கலெக்டர் திறந்து வைத்தார்
தஞ்சாவூர்

தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் உடனிருப்பவர்களுக்கு தங்கும் இடம் மாவட்ட கலெக்டர் திறந்து வைத்தார்

Last updated: July 29, 2025 4:09 pm
July 29, 2025
81 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 29 –

தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் உடனிருப்பவர்களுக்கு தங்கும் இடத்தை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் திறந்து வைத்தார். தஞ்சாவூர் ராஜா அரசு மருத்துவ மனையில் ரூபாய் 14 லட்சம் மதிப்பில் சலவை எந்திரம் மற்றும் துணி உணர்த்தும் எந்திரம், ரூபாய் 4 இலட்சம் மதிப்பில் நோயாளிகள் உடனிருப்பவர்கள் தங்கும் இடம் உள்ளிட்டவற்றை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

அப்போது மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பேசியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் சுமார் 3,000 நபர்கள் காசநோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் ரூபாய் 1,000 நோயாளிகளின் வங்கிக் கணக்கில் ஊட்டச்சத்திற்காக வழங்கப்படுகிறது. காசநோய் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அரசின் உதவித்தொகை மட்டுமில்லாமல் தனிநபர் அல்லது தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் ஊட்டச்சத்து உணவு பொருள்களின் தொகுப்பு நிக்கே மித்ரா என்னும் திட்டம் மூலம் வழங்கப்படுகிறது.

இந்த ஊட்டச்சத்து தொகுப்பில் சத்து மாவு 1 கிலோ, கொண்டக்கடலை 1 கிலோ, பேரீச்சம் பழம் 100 கிராம் உள்ளிட்டவை அடங்கிய பொட்டலங்கள் 600 காச நோயாளிகளுக்கு ரூபாய் 6 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் மருத்துவ கல்லூரி முதல்வர் பாலசுப்ரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நெல் கொள்முதல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி புகார்கள் முற்றிலும் தவறானது
தூய்மை பணியாளர்கள் நலன் காக்கும் மருத்துவ திட்டம் விரைவில் தொடக்கம்
தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் சார்பில் போதை பொருள் பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்பு
தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில் முப்பெரும் விழா
பாரதிதாசன் பல்கலைக்கழக டென்னிஸ் போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருவாரூர்

எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஒத்தி வைக்கப்பட்ட கிராம உதவியாளர் நேர்முக தேர்வு: வட்டாட்சியர் அலுவலகம் பூட்டி கிடந்ததால் விரக்தியுடன் திரும்பி சென்ற தேர்வர்கள்!

January 5, 2026
49 Views
இஸ்ரோ தலைவர் நாராயணன் தனது குடும்பத்துடன் கன்னியாகுமரி வந்தார்
ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமூக நுகர்வோர் பாதுகாப்பு சங்க காலாண்டு நுகர்வோர் குழு கூட்டம்
குமரி சட்டம் ஒழுங்கு குறித்த கலந்தாய்வு கூட்டம்; எஸ்பி தலைமையில் நடந்தது
மார்த்தாண்டம் அருகே விழா நோட்டீஸ் கொடுக்க சென்றவர்கள் மீது கல்வீச்சு: 5 பேர் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account