By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடையாலுமூடு அருகே ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி: ஓசூர் தம்பதி மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கடையாலுமூடு அருகே ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி: ஓசூர் தம்பதி மீது வழக்கு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

கடையாலுமூடு அருகே ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி: ஓசூர் தம்பதி மீது வழக்கு

Last updated: July 4, 2026 7:06 pm
July 4, 2026
17 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 4 –

மார்த்தாண்டம் அருகே கடையால் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் வர்கீஸ் மனைவி மேரி வெர்ஜின் (45). இவர் குழித்துறை குற்றவியல் நீதிமன்றம் 1ல் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். மனுவில், ஓசூரை சேர்ந்த பவுல் பிரைட் (51) மற்றும் அவரது மனைவி சுமிதா ஜாஸ்மின் (45) ஆகியோர் எங்களது குடும்ப நண்பர்கள் ஆவார்கள். கணவன் மனைவி இருவரும் ஆசிரியர்களாக உள்ளனர். ஓசூரில் பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார்கள். இவர்கள் தங்களது பள்ளியில் ஆசிரியை வேலை தருவதாக கூறி என்னிடம் ரூ.5 லட்சம் கேட்டனர். நானும் அவர்கள் கேட்டபடி பல்வேறு தவணைகளாக 5 லட்சம் கொடுத்தேன். ஆனால் வேலை தரவில்லை.

இது குறித்து கேட்டபோது ரூ.2.37 லட்சத்தை மட்டும் திருப்பித் தந்தனர். மீதி பணம் ரூ.2.33 லட்சத்தை தரவில்லை. எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு வேண்டும் என மனுவில் கூறி இருந்தார். இந்த புகாரின் பேரில் காவல்துறை விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில் கடையாலுமூடு போலீசார் பவுல் பிரைட் அவரது மனைவி சுமிதா ஜாஸ்மின் ஆகிய 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ஊர் பொதுமக்கள் சாலையை சீரமைத்து கேட்டு மனு
தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவ மாணவிகளுக்கு அறிமுக பயிற்சி வகுப்பு
ஈரோட்டில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு: போக்குவரத்து விதிகளை கட்டாயம் பின்பற்றுமாறு காவல்துறை அறிவுரை
இரணியல் அருகே வீட்டில் இறந்து கிடந்த மீன் வியாபாரி; போலீசார் விசாரணை
சுரண்டையில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச சீருடைகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

புனித மிக்கேல் அதிதூதர் திருத்தல திருவிழா. கொடியேற்றத்துடன் தொடக்கம்

May 7, 2025
83 Views
தூத்துக்குடியில் உயர்வுக்கு படி வழிகாட்டி நிகழ்ச்சி
நிலக்கோட்டை திமுக ஒன்றிய செயலாளருக்கு சிறந்த ஆன்மீக செம்மல் விருது
குமாரசாமி பேட்டையில் உள்ள ஸ்ரீ சிவசுப் பிரமணிய சுவாமி
கொங்கு வியாபாரி நல சங்கத்தின் சார்பாக மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account