By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊர் பொதுமக்கள் சாலையை சீரமைத்து கேட்டு மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஊர் பொதுமக்கள் சாலையை சீரமைத்து கேட்டு மனு
கனஂனியாகுமரிமாவட்டம்

ஊர் பொதுமக்கள் சாலையை சீரமைத்து கேட்டு மனு

Last updated: June 11, 2024 10:58 am
June 11, 2024
107 Views
Share
SHARE

நாகர்கோவில் – ஜூன் – 11

 

 

பாராளுமன்ற தேர்தல் காரணமாக  மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வாரம் தோறும் திங்கட்கிழமை நடைப்பெற்று வந்த மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது .. 45 நாட்களுக்கு பின் நேற்று முதல் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மீண்டும் தொடங்கியது . கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில்  நேற்று நடைப்பெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மனு கொடுக்க குறைவான மக்களே வந்திருந்தனர்… அதில்  உண்ணாமலை கடை டவுன் பஞ்சாயத்தின் நிர்வாக சீர்கேட்டை  கண்டித்து கொல்லன் விளாகம்  ஊர் மக்கள் ஒரு மனு கொடுத்தனர்.

 

அதில் அம்ருத் திட்டத்தின் கீழ் இந்த ஊரில் உள்ள எல்லா சாலைகளும் குடிநீர் திட்டப் பணிகளுக்காக  தோண்டப்பட்டது   பணிகள் முடிவடைந்து  ஒன்றறை  ஆண்டுகள் ஆகியும் சாலைகளை சீரமைக்காமல் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் இருந்து வருகிறது . தற்போது பருவமழை காலம் தொடங்கி விட்டதால், சாலையில் உள்ள குண்டுகளில் மழை நீர் தேங்கி  சாலையில் மக்கள் வெளியே நடமாட முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். தினம், தினம் வாகன ஒட்டிகள் கீழே விழுந்து எழுந்து மீண்டு வருகின்றனர்.  பள்ளி கூடங்கள் தற்போது திறந்ததால்  மாணவ மாணவியர்களின் உயிருக்கு கேள்வி குறி ஏற்பட்டு உள்ளதாக அந்த மனுவில் குறிப்பிடபட்டு உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் நலன் கருதி குண்டும், குழியுமான சாலையினை சீரமைத்து தரும்படி கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு உதவும் உறவுகள் மற்றும் பிரைம் க்ரோ சீட்ஸ் இணைந்து நடத்திய தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் 10 மாத குழந்தைக்கு திறந்த நிலை அறுவை சிகிச்சையின்றி சிறுநீரகக் கற்களை அகற்றி சாதனை
சிறுபூலுவப்பட்டி அரசு பள்ளியில் கண் சிகிச்சை முகாம்
தேனி மெயின் ரோட்டில் முடக்குச்சாலை
சங்கரன்கோவிலில் சமுதாய வளைகாப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு

December 3, 2024
57 Views
பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு சமபந்தி
கார் விற்பனையாளர் நல சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்
முதுகுளத்தூரில் ஜமாபந்தி நிறைவு விழாவில் 42 லட்சம் மதிப்புள்ள இலவச வீட்டு மனைகளை உதவி ஆணையர் கங்காதேவி வழங்கினார்
புலியூர் கிராமத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா இரவிச்சந்திரன் தலைமையில் கொண்டாடப்பட்டது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account