By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாடாளுமன்ற நடைமுறைகள் குறித்து இளைஞர்களுக்கு விளக்கம்: ஈரோடு ஆட்சித்தலைவர் கந்தசாமி துவக்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > நாடாளுமன்ற நடைமுறைகள் குறித்து இளைஞர்களுக்கு விளக்கம்: ஈரோடு ஆட்சித்தலைவர் கந்தசாமி துவக்கி வைத்தார்
ஈரோடுதமிழ்நாடு

நாடாளுமன்ற நடைமுறைகள் குறித்து இளைஞர்களுக்கு விளக்கம்: ஈரோடு ஆட்சித்தலைவர் கந்தசாமி துவக்கி வைத்தார்

Last updated: July 2, 2026 2:08 pm
July 2, 2026
15 Views
Share
SHARE

ஈரோடு, ஜூலை 2 –

ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், இளைஞர்களுக்கு இந்திய நாடாளுமன்ற நடைமுறைகள், சட்டங்கள் இயற்றப்படும் விதம் மற்றும் ஜனநாயகத்தின் செயல்பாடுகள் குறித்து நேரடி அனுபவம் வழங்கும் வகையில், “யங் இந்தியன்ஸ் பார்லிமெண்ட் -2026” என்ற இரண்டு நாட்கள் மாதிரி நாடாளுமன்ற நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி தலைமையில் நடந்தது.

அப்போது அவர் பேசியதாவது: ஜனநாயகத்தின் அடிப்படை கொள்கைகளை இளம் தலைமுறையினர் ஆழமாகப் புரிந்துகொள்வதற்கும், நாடாளுமன்ற நடைமுறைகள் மற்றும் சட்டமியற்றும் செயல்முறைகள் குறித்து நடைமுறை அறிவை இளைஞர்கள் பெறுவதற்கும் இதுபோன்ற மாதிரி நாடாளுமன்ற நிகழ்ச்சிகள் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. மேலும், மாணவர்கள் தங்களது கருத்துகளை ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத்தி, தலைமைத்துவத் திறன், விவாதத் திறன். பொறுப்புணர்வு மற்றும் சமூக அக்கறையை வளர்த்துக்கொள்ளவும் இந்த நிகழ்ச்சி சிறந்த தளமாக அமைகிறது.

மாணவ, மாணவியர்கள் பாடப்புத்தகங்களை மட்டுமின்றி, வாழ்விற்கு வழிகாட்டும் நூல்களையும் தொடர்ந்து படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்தத் துறையில் பணியாற்றினாலும், வாழ்க்கை நெறிகளை உணர்த்தும் திருக்குறளும், ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகள் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் சிறப்புகளை விளக்கும் நூல்களும் இளைஞர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும். திருக்குறள் மனிதன் எவ்வாறு வாழ வேண்டும். சமுதாயத்தில் எவ்வாறு ஒற்றுமையுடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும். வாழ்க்கையில் எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இலக்கு எவ்வாறு அமைந்திருக்க வேண்டும் என்பவற்றை உணர்ந்தக் கூடிய நூலாக திருக்குறள் அமைகிறது.

அதேபோன்று, இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்து நாம் ஒவ்வொரு வரும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டம் நமக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், பிரச்சினைகளை அணுகும் விதம். மத்திய மற்றும் மாநில அரசுகளின் அதிகாரங்கள். பொறுப்புகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து வயது வரம்பின்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். எனவே, இளைஞர்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது அறிவுத்திறனை மேம்படுத்தி, வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் ஆனந்த் மோகன் எம் எல் ஏ, இந்திய தொழிலக கூட்டமைப்பின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் சத்தியமூர்த்தி, யு.ஆர்.சி.தேவராஜன், தலைவர் யங் இந்தியன்ஸ் நாடாளுமன்றம் (ஈரோடு தலைவர்) ஓம்சரவணா மற்றும் மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மதுரை வீரனுக்கு சிலை அமைக்க வேண்டும்
பாலக்கோடு அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது: 150 கிராம் கஞ்சா பறிமுதல்
விளாத்திகுளம் அருகே வேலாயுதபுரத்தில் 30 ஆண்டுகளாக பட்டா வழங்காததை கண்டித்து வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அரசுக்கு எச்சரிக்கை
எஸ்எஸ்எல்சி பொது தேர்வில் மாநில அளவில் 3ம் இடத்திற்கு முன்னேறி தஞ்சாவூர் மாவட்டம் சாதனை
சிட்டி யூனியன் வங்கியின் புதிய நிர்வாக இயக்குனர் மற்றும் சி.ஏ.ஓ வாக விஜய் ஆனந்த் பொறுப்பேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விதஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டத்தில் +2 தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு சான்றிதழ் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்

May 15, 2026
42 Views
தமிழகத்தில் காவிரி டெல்டா பாலைவனம் ஆகும்; 5.50 கோடி மக்கள் 28 மாவட்ட மக்கள் காவிரி நீரை தான் நம்பி உள்ளனர்: திருப்பூரில் அன்புமணி ராமதாஸ் பேட்டி
களியக்காவிளை அருகே கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை
ரத்தன் டாடா மறைவுக்கு சமூக சேவகர்
சிதைந்து போன சாலை; உயிர்பலி ஏற்படும் முன் சரி செய்ய அகில இந்திய மக்கள் நலக் கழக மாநில தலைவர் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account