By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்தாமரைகுளத்தில் உலக போதை ஒழிப்பு தின ஜோதி ஓட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தென்தாமரைகுளத்தில் உலக போதை ஒழிப்பு தின ஜோதி ஓட்டம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தென்தாமரைகுளத்தில் உலக போதை ஒழிப்பு தின ஜோதி ஓட்டம்

Last updated: June 26, 2026 7:54 pm
June 26, 2026
28 Views
Share
SHARE

தென்தாமரைகுளம், ஜூன் 26 –

உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்று காலை குமரி சமூக விடியல் இயக்கம் சார்பில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் தென்தாமரைகுளம் பேரூராட்சி அலுவலகம் அருகில் இருந்து தொடங்கி நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு முடிவடைந்தது.

நிகழ்ச்சியின் தொடக்கமாக தென் தாமரை குளம் அரசு தொடக்கப்பள்ளி மாணவிகள் தமிழ் தாய் வாழ்த்து பாடினர். இயக்க செயலாளர் விஜயகங்காதரன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார், ஒருங்கிணைப்பாளர் மைக்கேல்ராஜ் வரவேற்று பேசினார்,குமரி சமூக விடியல் இயக்க தலைவர் ராமசாமி தலைமை உரையாற்றினார்,

தென்தாமரைகுளம் தூய பனிமய அன்னை ஆலய பங்கு தந்தை எட்வர்ட், இயற்கை ஆர்வலர் சுதாமதி, டாக்டர் அரசு, இயக்க துணைச்செயலாளர் டாக்டர் டேனியல் தேவசுதன், சமூக ஆர்வலர் தர்மராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தென் தாமரைகுளம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் பிரைட் பிளசிங் ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்தார். குமரி சமூக விடியல் இயக்க துணைதலைவர் ஜெயச்சந்திரன் நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சியில் இயக்கத்தின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திற்பரப்பு அருவி மேம்பாட்டு பணிகளை கலெக்டர் ஆய்வு
பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு
நாகர்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
கருங்கல் போலீஸ் நிலையம் முன்பு பெண்ணுக்காக மோதி கொண்ட கல்லூரி மாணவர்கள்: போலீஸ் வாகனம் கல் வீசி உடைப்பு: 6 பேர் கைது
என் உயிர், பொருள், ஆவி அனைத்தும் தமிழக மக்களுக்காக; திமுகவில் இணைந்த நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி. செல்வகுமார் பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ஒரே பதிவு எண்ணில் மூன்று பேருந்து என்பது தவறான தகவல்

October 20, 2024
122 Views
மதுரை சிஇஓ பள்ளி மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை
தேசிய பத்திரிக்கை தினம் அனுசரிப்பு
செல்லம்பட்டியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்
நிபந்தனை கையெழுத்து போடுவதில் விலக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account