By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருக்குறள் குறித்த முதலமைச்சர் பேச்சுக்கு அகில இந்திய தமிழர் கழகம் பாராட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருக்குறள் குறித்த முதலமைச்சர் பேச்சுக்கு அகில இந்திய தமிழர் கழகம் பாராட்டு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

திருக்குறள் குறித்த முதலமைச்சர் பேச்சுக்கு அகில இந்திய தமிழர் கழகம் பாராட்டு

Last updated: June 25, 2026 2:53 pm
June 25, 2026
144 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜுன் 25 –

திருக்குறளை தேசிய இலக்கிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற முதலமைச்சர் விஜயின் பேச்சுக்கு அகில இந்திய தமிழர் கழகம் பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனர் முத்துக்குமார் தெரிவித்துள்ளதாவது: திருக்குறளை தேசிய இலக்கிய நூலாக அறிவிக்க வேண்டுமென்று டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு, பிரதமரிடம் நேரில் கோரிக்கை வைத்திருந்தார் தமிழக முதலமைச்சர் விஜய்.

அதை தொடர்ந்து சட்டமன்றத்தில் நடந்திய உரையின் போதும், திருக்குறளை தேசிய இலக்கிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற தனது வெளிபாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார் . பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் எனும் திருவள்ளுவரின் தத்துவத்தை பின்பற்றி தமிழர் நெஞ்சங்களில் இடம் பிடித்த தவெக கட்சி தலைவர் முதலமைச்சர் விஜய்க்கு தமிழ் அறிஞர்களும், தமிழ் அமைப்புகளும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். அகில இந்திய தமிழர் கழகத்தின் சார்பில் நாமும் முதலமைச்சருக்கு பாராட்டுதலை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு முத்துக்குமார் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

வெள்ளிச்சந்தை அருகே மினி பஸ் டிரைவர் தாக்கு; 9 பேர் மீது வழக்கு
நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஈரோடு திருப்பூர் குமரன் சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினர் கைது
பார்வதிபுரம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டவர் மீட்பு: நிமிர் குழு நடவடிக்கை
நாகர்கோவிலில் புறநகர் பஸ் நிலையம் அமைக்கப்படும்: பாஜ வேட்பாளர் எம்.ஆர்.காந்தி பிரச்சாரம்
முகவரி சான்றுக்கு அஞ்சலக அடையாள அட்டை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்திருப்பூர்

மடத்துக்குளம்அருகே தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் 32 -ஆம் ஆண்டு இன்னிசை நிகழ்ச்சி

May 11, 2024
178 Views
போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை வழங்கினார்கள்
பள்ளி மாணவர்களுக்கு குட்கா விற்றவர் கைது
MRB தொழில் நிறுவனத்தின் சார்பில் ஆயுத பூசை
திமுக 30-வது வட்டம்தண்ணீர் பந்தல் திறப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account