By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆறுகாணி அருகே பிளஸ் 1 மாணவர் மீது தாக்கு: 12ம் வகுப்பு 7 மாணவர்கள் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆறுகாணி அருகே பிளஸ் 1 மாணவர் மீது தாக்கு: 12ம் வகுப்பு 7 மாணவர்கள் மீது வழக்கு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

ஆறுகாணி அருகே பிளஸ் 1 மாணவர் மீது தாக்கு: 12ம் வகுப்பு 7 மாணவர்கள் மீது வழக்கு

Last updated: June 22, 2026 8:30 pm
June 22, 2026
13 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூன் 22 –

ஆறுகாணி அருகே சிதறால் பகுதியில் தனியார் சிபிஎஸ்சி பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அருமனை அருகே குஞ்சாலுவிளை பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவன் பிளஸ் 1 படித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவ தினம் அந்த மாணவர் பள்ளி அருகே உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் 7 பேர் கொண்ட கும்பல் திடீரென பிளஸ் 1 மாணவரின் சட்டையை பிடித்து இழுத்து தகாத வார்த்தைகளை பேசி தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த பிளஸ் 1 மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து காயமடைந்த பிளஸ் 1 மாணவரின் தாய் ஆறுகாணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தர்.

புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், பள்ளியில் வைத்து மாணவரை தாக்கியது உறுதியாக தெரிய வந்தது. போலீசார் அப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் 7 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

விவகாரத்து பெற்றுத் தருவதாக கூறி ரூ 13 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கணவனின் உறவினர்கள்
உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழியேற்பு: மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடந்தது
கனிம சுரங்க எதிர்ப்பு கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்
திமுக மருத்துவ அணி நலத்திட்ட உதவிகள்
மண்டைக்காடு அருகே சாலையில் தீப்பிடித்து எரிந்த கார்; 4 பேர் உயிர் தப்பினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நேரக்கட்டுப்பாட்டை மீறிய டாரஸ் வாகனங்கள்: நடவடிக்கை எடுத்த கன்னியாகுமரி போக்குவரத்து போலீசார்

March 25, 2026
29 Views
பைங்குளத்தில் டீக்கடை உரிமையாளர் மீது தாக்குதல்; வாலிபர் மீது வழக்கு
கட்டுவிரியன் பாம்பு கடித்து உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய ஈரோடு அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள்
துப்பறியும் மோப்ப நாய் லீமாவிற்கு பணி நிறைவு விழா
அமிர்தா பள்ளி மாணவர்கள் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account