By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பத்தூரில் ரோட்டரி சங்க மூத்த உறுப்பினர்களுக்கு சேவை செம்மல் விருது வழங்கி கௌரவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருப்பத்தூரில் ரோட்டரி சங்க மூத்த உறுப்பினர்களுக்கு சேவை செம்மல் விருது வழங்கி கௌரவிப்பு
தமிழ்நாடுதிருப்பத்தூர்

திருப்பத்தூரில் ரோட்டரி சங்க மூத்த உறுப்பினர்களுக்கு சேவை செம்மல் விருது வழங்கி கௌரவிப்பு

Last updated: May 14, 2026 6:02 pm
May 14, 2026
7 Views
Share
SHARE

திருப்பத்தூர், மே 14 –

திருப்பத்தூர் மாவட்டம் ரோட்டரி சங்க மூத்த உறுப்பினர்களுக்கு சேவை செம்மல் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவானது தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் இரவிவர்மன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

2028-29-ஆம் ஆண்டின் மாவட்ட ரோட்டரி ஆளுநர் சுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரோட்டரி சங்க மூத்த உறுப்பினர்களுக்கு ஆடிட்டர் ரவிக்குமார், கணேஷ்மல், ஏலகிரிசெல்வம், எழிலரசன், கிருபாகரன், கிருஷ்ணன், சுப்ரமணியன், லீலாசுப்ரமணியன் உள்ளிட்ட 21 பேருக்கு சேவை செம்மல் விருதுகளை வழங்கி பாராட்டிப் பேசினார். ரோட்டரி சங்கத்தின் ஜவ்வாது மாத இதழ் வெளியிடப்பட்டு அதன் ஆசிரியர் அருண்குமாரை கௌரவித்தனர்.

திருப்பத்தூர் ரோட்டரி சங்கத்தின் சார்பில் மாவட்ட மாநாட்டு நிதியாக ரூபாய் இரண்டு லட்சம் சுந்தரராஜனிடம் வழங்கப்பட்டது. விழாவில் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் சங்க பொருளாளர் அருண்குமார் நன்றி கூறினார். விழாவில் அனைவரும் உணவு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோவில் தை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
மத்திய ஜவுளி அமைச்சகத்தின் தொழில் முனைவோருக்கான மேம்பாட்டு பயிற்சி முகாம்; குழித்துறையில் இன்று துவக்கம்
கோவையில் தமிழக வியாபாரிகள் சம்மேளனம் சார்பில் வியாபாரிகள் தின மாநாடு
தஞ்சாவூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில மாநாடு; கனிமொழி எம்பி பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

கிறிஸ்துமஸை வரவேற்று கொண்டாட்டம்

December 3, 2024
51 Views
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
தனியார் திருமண மண்டபத்தில் ‌ வைகை விஸ்வகர்மா
அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் கடத்தல் முயற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account