By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பசுமை ஆர்வலர்களுக்கு கிரீன் காடெசஸ் கிரீன் அவார்ட்ஸ் -2026
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > பசுமை ஆர்வலர்களுக்கு கிரீன் காடெசஸ் கிரீன் அவார்ட்ஸ் -2026
சென்னைதமிழ்நாடு

பசுமை ஆர்வலர்களுக்கு கிரீன் காடெசஸ் கிரீன் அவார்ட்ஸ் -2026

Last updated: June 20, 2026 7:59 pm
June 20, 2026
37 Views
Share
SHARE

சென்னை, ஜூன் 20 –

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கிரீன் காடெசஸ், 2026 ஆம் ஆண்டிற்கான கிரீன் காடெசஸ் கிரீன் அவார்ட்ஸ் விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலைத்தன்மை, சமூக நலன் மற்றும் சமூக மேம்பாட்டிற்காக சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை கௌரவிக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த விழாவில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமூகத் தொழில் முனைவோர், நலவாழ்வு ஆதரவாளர்கள், தொழில் துறை தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கிரீன் காடெசஸ் நினா ரெட்டி, அஞ்சு அகர்வால், ப்ரீத்தி தியாகராஜன், ஜெயஸ்ரீ விவேக் மற்றும் மஞ்சு முதித் ஆகியோரால் நிறுவப்பட்ட கிரீன் காடெசஸ் அமைப்பு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, பொறுப்பான வாழ்க்கை முறை, சமூகப் பொறுப்பு மற்றும் அர்த்தமுள்ள சமூக மாற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. அதன் பல்வேறு முயற்சிகள் மூலம் தனிநபர்களும் நிறுவனங்களும் நிலைத்தன்மை சார்ந்த நடைமுறைகளைப் பின்பற்றி சமூகத்திற்கு நேர்மறையான பங்களிப்பை வழங்க ஊக்குவிக்கப்படுகின்றனர்.

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக, சுற்றுச்சூழல் ஆர்வலரும் முன்னாள் ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியா யுவாஹ் (YuWaah) தூதரான சௌம்ய ரஞ்சன் பிஸ்வால் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து கருத்துகளை எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் ஷெஃபாலி தாதாபாய் – சன்ஷைன் சன்ஃப்ளவர் விருதும், ஜஸ்வந்த் சிங் – கிரீன் சாங்க்சுவரி விருதும் கிருஷ்ண குமார் சுரேஷ் – ரெஸ்டோரேஷன் எக்ஸலன்ஸ் விருது ம் , மம்தா ஜெயின் – த்ரெட்ஸ் ஆஃப் சேஞ்ச் விருதும், ஜனனி வெங்கிடேஷ் ரோகா – கிரீன் வாரியர் விருதும், கல்பனா மணிவண்ணன் – சாயில் டு சக்சஸ் விருதும், ஹனு ரெட்டி ரியால்டி இந்தியா பிரைவேட் லிமிடெட் – லெஜண்டரி விருதும், கல்யாணி பிரமோத் – கிரீன் ஆர்டிஸ்ட் விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாநில, மாவட்ட அளவில் சாதனை
தருமபுரி அதிமுக புதிய மாவட்ட செயலாளர்களுக்கு உற்சாக வரவேற்பு
கடலூரில் அடுத்த ஆண்டு நடைபெறும் தேமுதிக 2.0 மாநாட்டில் மக்கள் பெருந்திரளாக பங்கேற்க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை!!
களியக்காவிளை அருகே தனியார் சட்டக் கல்லூரி மாணவர்கள் திடீர் முற்றுகை போராட்டம்: போலீஸ் குவிப்பு
கன்னியாகுமரி அருகே பைக்குகள் மோதல்: ஒருவர் படுகாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
செங்கல்பட்டு

மண்ணிவாக்கத்தில் அருள்மிகு பெரியபாளையத்தம்மன் மற்றும் அருள்மிகு தெருவீதி அம்மன் ஆலயத்தில் ஆடி திருவிழாவை முன்னிட்டு பால்குடம் ஊர்வலம்

August 8, 2025
107 Views
கோவை பாப்பம்பட்டி பகுதியில் எல் ஜி மருத்துவமனையின் 24 மணி நேர க்ளினிக்: தலைமை மருத்துவர் பேட்டி
கடையால் பேரூராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்து
இதுவரை 56 ஆயிரத்து 878 டன் நெல் கொள் முதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account