By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆற்றூர் மரியா நர்சிங் கல்லூரியில் 72 பேருக்கு பட்டமளிப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆற்றூர் மரியா நர்சிங் கல்லூரியில் 72 பேருக்கு பட்டமளிப்பு விழா
கனஂனியாகுமரிதமிழ்நாடு

ஆற்றூர் மரியா நர்சிங் கல்லூரியில் 72 பேருக்கு பட்டமளிப்பு விழா

Last updated: June 19, 2026 6:42 pm
June 19, 2026
7 Views
Share
SHARE

திருவட்டாறு, ஜூன் 19 –

ஆற்றூர் மரியா நர்சிங், பிசியோதெரபி மற்றும் அலைட் ஹெல்த் சயன்சஸ் கல்லூரிளின் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. கல்லூரி தலைவர் டாக்டர் ஜி. ரசல்ராஜ் துணை தலைவர் ஷைனி தெரசா ஆகியோர் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றினர். ஒருங்கிணைப்பாளர் குமாரி தீபா வரவேற்றார். மரியா கல்விக்குழும இயக்குநர் டாக்டர் ஒய். சுஜர் முன்னிலை வகித்தார்.

மரியா நர்சிங் கல்லூரி முதல்வர் டாக்டர் அகிலா, பிசியோதெரபி கல்லூரி முதல்வர் டாக்ட்ர் வின்ஸ்டன் ஜெய ராஜ், அலைட் ஹெல்த் சயன்சஸ் கல்லூரி இயக்குநர் டாக்டர் ரோக்ரிக்ஸ் ஆகியோர் ஆண்டறிக்கை சமர்பித்தனர். தமிழ்நாடு செவிலியர் மற்றும் மற்றும் தாதியர் கவுன்சில் பதிவாளர் டாக்ட்ர் ஆர். ஷங்கர் ஷண்முகம் சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார்.

அவர் பேசியதாவது: “மாணவர்களுக்கு பட்டம் பெறும் நாள் ஓரு பொன்னாள் ஆகும். பெற்றோரை, ஆசிரியரை மதிக்க வேண்டும். படிப்பதை எப்பவுமே நிறுத்தக்கூடாது. நாம் பட்டம் பெற்று விட்டதுடன் எல்லாம் கற்றுகொண்டோம் என நினைக்கக்கூடாது. தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும். கற்க கற்க புதிய விஷயங்கள் நம் மனதில் பதியும். அவை நமது வாழ்க்கையில் புதிய கதவுகளைத் திறக்கும்”. ஏற்பாடுகளை மரியா மருத்துவ மற்றும் பொறியியல் கல்விக்குழும பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

விபத்தில் கல்லூரி மாணவர் உட்பட 3 பேர் படுகாயம்
பகவதி அம்மன் கோவில் தீர்த கிணற்றில் கொட்டி கிடக்கும் தங்க
கவுன்சிலர் கூட்டத்தை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம்
கோவையில் சிபிசிஐடி துணை கண்காணிப்பாளராக பொறுப்பேற்க உள்ள டிஎஸ்பிக்கு தென் குமரி பத்திரிகையாளர் சங்கம் சார்பில் வாழ்த்து
தாமரைகுளம் பதியில் சித்திரை திருவிழா தேரோட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

பண்ணந்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

August 17, 2024
90 Views
முதலமைச்சரின் பிறந்தநாள் மருத்துவ முகாம்
கமுதி பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்
திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்
திருமண வரவேற்பு விழா நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account