By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சேலம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > சேலம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
சேலம்தமிழ்நாடு

சேலம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Last updated: June 19, 2026 6:14 pm
June 19, 2026
23 Views
Share
SHARE

சேலம், ஜூன் 19 –

தமிழக அரசால் விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேளாண் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்து தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிற அனைத்துத் திட்டங்களையும் வேளாண் பெருமக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்ப்பதுடன் விவசாயிகளின் குறைகளை அனைத்து துறை அலுவலர்கள் அறிந்து நிவர்த்தி செய்யும் வகையில் மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் வேளாண்மை சாகுபடியை பொருத்தவரை நெல், சோளம், மக்காச்சோளம், ராகி, நிலக்கடலை உள்ளிட்ட உணவு தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் 27,513 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் தேவையான அளவு உரங்கள், பூச்சி மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. குறுகிய கால கடன் மற்றும் மத்திய கால முதலீட்டு வேளாண்மை கடன்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படுகிறது.

இது குறித்தும் கால்நடை பராமரிப்பு துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், மல்பரி சாகுபடி மற்றும் பட்டுக்கூடு அறுவடை குறித்தும் மாதாந்திர முன்னேற்றங்கள் குறித்தும் தொடர்புடைய அலுவலர்களுடன் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை விரைவாக அடைய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகளின் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை ஒட்டி இன்று மாவட்ட ஆட்சியரக தரைதளத்தில் நெல், சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகள், மரபுசார் விதைகள் இவை வேளாண் உற்பத்தியாளர்கள் நிறுவனம் சார்பில் உற்பத்தி பொருட்கள் குறித்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இவ்வாறு சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

பெரியகுளம் அருகே 24 ஆண்டுகளாக இயங்கி வந்த பேரூராட்சி கடைகளின் மின் இணைப்பு துண்டிப்பு: வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கண்ணீர் மல்க கோரிக்கை!
கடலாடி அருகே ஆப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி பவித்ரா சென்னை ஐஐடியில் இடம் பிடித்து சாதனை
ஏ . கொல்லஅள்ளி ஊராட்சியில் முறையான குடிநீர் வழங்காததால் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்..!
களியக்காவிளை சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை: ரூ.3500 பறிமுதல்
மணவாளக்குறிச்சி அருகே விபத்து: ஆஸ்பத்திரி பெண் தொழிலாளி படுகாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

ரயில் நிலையம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

July 11, 2024
95 Views
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா தேரோட்டம்
211 பயனாளிகளுக்கு ரூபாய் 36 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
தேவதானப்பட்டி 7வது வார்டில் சாக்கடை நீர் கலப்பு: பொதுமக்கள் அவதி
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடப் பணிகளை ராஜா எம்எல்ஏ ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account