By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நடிகர் ரஜினிகாந்த் பூரண நலம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > நடிகர் ரஜினிகாந்த் பூரண நலம்
மதுரைமாவட்டம்

நடிகர் ரஜினிகாந்த் பூரண நலம்

Last updated: October 5, 2024 10:53 am
October 5, 2024
69 Views
Share
SHARE

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கார்த்திக் நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான. இவர் ரஜினிகாந்த் தன்னை அழைத்து நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் கடந்த ஓராண்டுக்கு முன்னர் ரஜினிகாந்துக்கு 3 அடி உயர கற்சிலை வைத்து  ஒன்றரை அடி உயர கழுகு சிலை வைத்து  கோவிலில் தினந்தோறும் பூஜைகள் நடப்பது போன்று தினசரி வழிபாடு நடத்தி வருகிறார்.

 

இந்த நிலையில்  ரஜினிகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால்  பூரண குணம் பெற வேண்டும் எனவும் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என்று மருத்துவமனையில் இருந்து விரைவில் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவில்களில் நவராத்திரி கொலு பொம்மைகள் வைப்பது போன்று  ரஜினி கோவிலில் ரஜினிகாந்த் நடித்த அத்தனை திரைப்படங்களின் படங்களையும் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தி வருகிறார்.அந்த வகையில்  அபூர்வ ராகங்கள் முதல் விரைவில் வெளிவர உள்ள கூலி திரைப்படம் வரை ரஜினி  நடித்த படங்களின் புகைப்படங்கள் அனைத்தையும் வில் வைத்து காலை மாலை என இரு வேலைகள் பூஜை நடத்தி வருகிறார் மேலும் பூஜையில் பிரசாதங்கள் வைத்து வழிபாடு நடத்தி பொதுமக்களுக்கு தினம் தோறும் வழங்கிவருகிறார்.கோவில்களில் சுவாமி சிலைகள் தலைவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள் உருவ பொம்மைகள் வைத்து  வழிபடுவது வழக்கம் ஆனால் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான கார்த்திக் ரஜினி புகைப்படங்களை வைத்து நவராத்திரி விழா கொண்டாடி வருவதை  அப்பகுதி மக்கள் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர். இதுகுறித்து செய்தியாளரிடம் தெரிவித்த கார்த்திக் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ரஜினிக்காக சிலை வடித்து தினந்தோறும் பூஜை செய்து வரும் நிலையில் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து விரைவில் வீட்டுக்கு வர வேண்டும் என்பதற்காக கொலு வைத்து சிறப்பு வழிபாடு செய்தேன் அதன் காரணமாக  மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு சென்று விட்டார் அது தனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.என்று கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

விவசாயிகளுக்கு விழ்ச்சி படை புளூ உயிரியல் தடுப்பு முறை குறித்து செயல் விளக்கம்
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
2026 சட்டமன்ற தேர்தல் அமைதியாக நடைபெற கிறிஸ்தவ திருச்சபைகளில் பிரார்த்தனை
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கிடங்கில் பணிபுரியும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்
தமுமுக சார்பாக இரத்ததான முகாம்!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரியில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

June 16, 2025
143 Views
நித்திரவிளையில் கடல் மணல் திருட்டு டெம்போ – 2 பேர் கைது
கொசு ஒழிப்பு வீடியோ காண்பித்து ஆய்வாளர் விழிப்புணர்
விசைத்தறி மற்றும் ஜவுளி தொழிலாளர்கள் சந்திப்பு
மதுரையில் முருகப்பெருமான் தங்க குதிரை பவனி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account