By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆரல்வாய்மொழி கூட்டுறவு வங்கியில் ரூ 2.65 கோடி மோசடி: எழுத்தர் கைது: மேலும் 6 பேருக்கு வலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆரல்வாய்மொழி கூட்டுறவு வங்கியில் ரூ 2.65 கோடி மோசடி: எழுத்தர் கைது: மேலும் 6 பேருக்கு வலை
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

ஆரல்வாய்மொழி கூட்டுறவு வங்கியில் ரூ 2.65 கோடி மோசடி: எழுத்தர் கைது: மேலும் 6 பேருக்கு வலை

Last updated: June 16, 2026 8:10 pm
June 16, 2026
59 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 16 –

ஆரல்வாய்மொழி கூட்டுறவு வங்கியில் கடந்த 2017 முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் போலி தங்க நகைகளை அடகு வைத்து சுமார் 2 கோடி 65 லட்ச ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டது கூட்டுறவுத் துறை தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மோசடி குறித்து கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் முருகேசன் நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த மோசடியில் தொடர்புடைய கூட்டுறவு வங்கியின் பணியாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் வங்கியின் எழுத்தாளரான முத்துகிருஷ்ணன் என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்தனர். அவரிடத்தில் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 6 பேரை தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதற்கு இடையில் இந்த மோசடியில் வேறு சில ஊழியர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், கூட்டுறவு வங்கியில் மேலும் சில ஊழியர்களை பிடித்து பொருளாதார குற்றவியல் போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். கூட்டுறவு வங்கியில் நகை கடன் மோசடி நடந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையேயும், கூட்டுறவு சங்க வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

பைக் உரசியதால் லாரியில் சிக்கி 2 வாலிபர்கள் பலி; நாகர்கோவிலில் சோகம்
ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி செய்து கைதான வாலிபரின் செல்போனில் ஏராளமான பெண்களின் ஆபாச வீடியோக்கள்! போலீசார் விசாரணை
அகஸ்தீஸ்வரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; விஜய் வசந்த் எம். பி ஆய்வு
நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி கிளை கள வீரர்கள் கூட்டம்
ஜனநாயகன் திரைப்படக் கொண்டாட்டத்துடன் சமூகப் பொறுப்பை விதைக்கும் புதிய முயற்சி: கனிமொழி சந்தோஷ் எம்எல்ஏ முன்னெடுப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

1.480 மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

September 25, 2024
134 Views
பருவ மழை முன்னெச்சரிக்கையாக சாலை, பாலங்கள் பராமரிப்பு பணி
காவல்துறையினருக்கு புதிய முப்பெரும் சட்டங்கள் குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது
கன்னியாகுமரி போக்குவரத்து போலீசார் நடவடிக்கை
தி.மு.க., மாணவரணி பொறுப்பாளர் நேர்காணலில் பேச்சு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account