By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடையநல்லூர் அருகே மழையால் இடிந்த வீடு; தூங்கிக் கொண்டிருந்த நான்கு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > கடையநல்லூர் அருகே மழையால் இடிந்த வீடு; தூங்கிக் கொண்டிருந்த நான்கு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
தமிழ்நாடுதென்காசி

கடையநல்லூர் அருகே மழையால் இடிந்த வீடு; தூங்கிக் கொண்டிருந்த நான்கு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

Last updated: December 8, 2025 8:14 pm
December 8, 2025
58 Views
Share
SHARE

தென்காசி, டிச. 8 –

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே நயினரகரத்தில் இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் நயினரகரம் சந்தை பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி மாரியப்பன் (42) தன்னுடைய மனைவி சண்முகத்தாய், பிள்ளைகள் ஈஸ்வரி, பொன்னுத்துரை ஆகியோருடன் இரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.

அதிகாலை 4 மணி அளவில் வீட்டின் ஒரு பக்க சுவர் முழுவதும் இடிந்து வீட்டின் வெளிப்பக்கம் விழுந்தது. இதனால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 4 பேர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். வருவாய் துறை அலுவலர்கள் நேரில் வந்து சேதமான வீட்டை பார்வையிட்டனர்.

அதனைத் தொடர்ந்து திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் மா. செல்லத்துரை சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறி மாரியப்பன் குடும்பத்தினருக்கு 25 கிலோ அரிசி காய்கறி பொருட்களை வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

தென்காசி வடக்கு திமுக மாவட்ட செயற்குழு கூட்டம்; மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ சிறப்புரை
காட்டாத்துறை பகுதியில் கண்டெய்னர் லாரியில் 6 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
தக்கலை அரசு பஸ் நிலையத்தில் விதிகளை மீறும் கேரளா அரசு பஸ்கள்: மாவட்ட கலெக்டர், எஸ்பி நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
களியக்காவிளை அருகே பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை: கணவர், மாமியார் மீது வழக்கு
படந்தாலுமூட்டு இறால் பண்ணையில் பணிபுரிந்த ஊழியர் குளியல் அறையில் பரிதாபமாக உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

குளச்சல் நகராட்சி துப்புரவு தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

May 23, 2024
120 Views
தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கம் பேரவை கூட்டம்
லால்குடி: ஓட்டு போட்ட மறுகணமே விமானப்படை அதிகாரிக்கு சோகம்
நாகர்கோவிலுக்கு வந்த ரயிலில் 5 கிலோ கஞ்சா சிக்கியது: போலீசார் பறிமுதல் செய்தனர்
உறவினர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account