By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவட்டாறில் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் கைவினை பொருட்களை கலெக்டர் பார்வை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருவட்டாறில் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் கைவினை பொருட்களை கலெக்டர் பார்வை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

திருவட்டாறில் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் கைவினை பொருட்களை கலெக்டர் பார்வை

Last updated: June 17, 2026 6:29 pm
June 17, 2026
28 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 17 –

கன்னியாகுமரி மாவட்ட மகளிர் திட்டத்தின் கீழ், மகளிர் சுயஉதவிக் குழுவினர் அரசின் கடனுதவியுடன் சுயத்தொழில் மற்றும் வீட்டிலிருந்தபடியே கைவினைப்பொருட்கள் விற்பனை செய்தல் உள்ளிட்ட தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதனடிப்படையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் இன்று திருவட்டாறு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் தயாரிக்கும் கைவினைப்பொருட்களை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் தெரிவிக்கையில்: திருவட்டாறு கொல்வேல் பகுதியில் கார்மல் அன்னை சுயஉதவிக்குழுவினர் டாடாமேரி என்பவர் வீட்டில் வாழைநாரில் இருந்து தயாரிக்கப்பட்ட கூடைகள், மேஜை விரிப்புகள், பைகள், வீட்டு அலங்காரப் பொருட்கள் மற்றும் தொப்பிகள் உள்ளிட்டவைகள் நேரில் பார்வையிடப்பட்டது. அவற்றின் தரம் மற்றும் சந்தை வாய்ப்புகள் குறித்து சுயஉதவிக்குழுவினரிடம் கேட்டறியப்பட்டது.

தொடர்ந்து அருவிக்கரை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள கிராம ஊராட்சி சேவை மையத்தில் ஸ்டார் மகளிர் சுயஉதவிக்குழுவினர் 15 பேர் இணைந்து இயற்கை மற்றும் செயற்கை பூக்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பூங்கொத்துகள் நேரில் பார்வையிடப்பட்டது. பாரம்பரிய முறையோடு நவீன வடிவமைப்புகளையும் புகுத்தி, வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் பொருட்களைத் தயாரிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது.

குறிப்பாக பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, முற்றிலும் இயற்கையான முறையில் வாழைநாரில் இருந்து தயாரிக்கப்படும் இந்த கைவினைப் பொருட்களுக்கு தற்போதைய சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. இது போன்ற சுயதொழில்கள் மூலம் கிராமப்புறப் பெண்களின் பொருளாதாரம் உயரும். இத்தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல மாவட்ட நிர்வாகம் என்றும் துணையாக இருக்கும். மகளிர் சுயஉதவிக்குழுக்கள் தயாரிக்கும் கைவினைபொருட்களை உலகளவில் சந்தைப்படுத்த திட்ட இயக்குநர் மற்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என கூறினார்.

இந்த ஆய்வில் உதவி ஆட்சியர் (பயிற்சி)மோனிகா, மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் பத்ஹூ முகம்மது நசீர், துறை அலுவலர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

எல்லை பாதுகாப்பு படை வீரர் உடல் சொந்த ஊரில் அடக்கம்
அனைத்து மதங்களை சார்ந்த வழிபாட்டு தளங்களை புதுப்பிக்க வழிமுறைகளை எளிமையாக்கிய தமிழக அரசுக்கு விஜய் வசந்த் எம்.பி நன்றி
துளிர் மாணவர் அறிவுத் திருவிழா
ஆரல்வாய்மொழி அருகே மோட்டார் சைக்கிள் – அரசு பஸ் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு
சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில் தெப்பத் திருவிழா தேரோட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வுஉறுதிமொழி!!

July 15, 2024
87 Views
பன்றி பண்ணைக்கு கழிவுகள் ஏற்றி வந்த வாகனம் சிறைபிடிப்பு
அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை
நித்திரவிளை அருகே தீக்குளித்த பெண் சாவு
3 அடி உயரமுள்ள சுடலை மாட சுவாமி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account