By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் சேகுவேரா பிறந்தநாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் சேகுவேரா பிறந்தநாள் விழா
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூரில் சேகுவேரா பிறந்தநாள் விழா

Last updated: June 15, 2026 6:29 pm
June 15, 2026
28 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூன் 15 –

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் எதிரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உலகப் புரட்சியின் அடையாளமாக ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும் விளங்கிய புரட்சியாளர் சேகுவேராவின் 98 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு கட்சியின் மாநகர செயலாளர் வடிவேலன் தலைமை வகித்தார். சேகுவேரா உருவ படத்துக்கு செவ்வணக்க மலரஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட செயலர் சின்னை. பாண்டியன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில பொருளாளர் சந்துரு சிறப்புரையாற்றினார்.

விழாவில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், அருளரசன், சரவணன், மாவட்ட குழு உறுப்பினர்கள் குருசாமி, வசந்தி, மாநகர உறுப்பினர்கள் சத்தியநாதன், ராஜன், கோஸ் கனி, அர்ஜுன், தர்மா ராஜன், சி ஐ டி யு மாவட்ட துணை செயலாளர் அன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ப்ரைட்ஸ் ஆப் பிரெஸ்டிஜ் அவார்ட்ஸ் ரெகோக்நிஷன் பெடரேஷன் அமைப்பின் சார்பில் ஏசியன் அவார்ட் விருது வழங்கும் விழா
திற்பரப்பு மஹா தேவர் கோயில் கிணற்றில் உயிரிழந்த நிலையில் பாம்பு: அகற்றாத இந்து அறநிலையத்துறை
வீட்டு செல்லப் பிராணிகளுக்கு சிகை அலங்கார போட்டி: இந்திய அளவில் முதல் பரிசு பெற்ற குமரி மாவட்ட வாலிபர்
நீர் மேலாண்மை கூட்டங்கள் நடத்தும் விவகாரம்; கலெக்டர் உத்தரவை நீர்த்துப்போக செய்யும் அதிகாரிகள்; பாசன துறை கோரிக்கை
நாகர்கோவில் 2025 சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா : துணை மேயர் பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைதமிழ்நாடு

சிட்டி யூனியன் வங்கியின் புதிய நிர்வாக இயக்குனர் மற்றும் சி.ஏ.ஓ வாக விஜய் ஆனந்த் பொறுப்பேற்பு

May 1, 2026
30 Views
நாகர்கோவில் பூங்காவில் காதல் ஜோடி திடீர் மோதல்
வேலூர் கிளை தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளை சார்பில் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா
விடுதி முன்பு உள்ள செடி கொடிகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை.
தருமபுரி தாலுகாவில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்”
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account