By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.3.30 லட்சம் மோசடி: போலீசார் வழக்குபதிவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.3.30 லட்சம் மோசடி: போலீசார் வழக்குபதிவு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.3.30 லட்சம் மோசடி: போலீசார் வழக்குபதிவு

Last updated: June 15, 2026 5:42 pm
June 15, 2026
4 Views
Share
SHARE

தென்தாமரைகுளம், ஜூன் 15 –

தென்தாமரைகுளம் அருகே உள்ள காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் டென்னிஸ் (66). அரசு சாலை ஒப்பந்தக்காரரான இவரது இரண்டாவது மகன், பி.இ. படித்து விட்டு வேலை தேடிவந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மூலமாக, காப்பிக்காடு பகுதியை சேர்ந்த வினோ ரெக்ஸ் (48) என்பவர் டென்னிஸ் க்கு அறிமுகமாகியுள்ளார். அவர், டென்னிஸின் மகனுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதனை நம்பிய டென்னிஸ் நேரடியாகவும்,வங்கி கணக்கு மூலமாக வினோ ரெக்ஸ் க்கு பல தவணைகளாக மொத்தம் 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார் பணம் கொடுத்து பல மாதங்கள் ஆகியும் வினோ ரெக்ஸ் வேலை வாங்கி தரவில்லையாம். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த டென்னிஸ், தனது பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு வினோரெக்ஸ் முறையான பதில் அளிக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார்.

இதையடுத்து டென்னிஸ் தென்தாமரை குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வினோ ரெக்ஸ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

விளம்பரம்

You Might Also Like

விடுமுறை தினத்தையொட்டி கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
அழகப்பபுரத்தில் ராகுல் காந்தியின் 55வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் 3-வது ஆண்டு வருஷாபிஷேக விழா
அரசு பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் கைது
மார்த்தாண்டம் அருகே மின்கம்பத்தில் பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடத்தில் இயங்கும் தொடக்கப்பள்ளி

July 15, 2024
97 Views
மரத்தில் கார் மோதிதாய் மகன் பரிதாப பலிமூன்று பேர் படுகாயம்
பசுமை விழிப்புணர்வு நிகழ்ச்சி
நியூ செஞ்சுரி லைன்ஸ் கிளப் சங்கம்
கேர் -ன் துணை நிறுவனமான சிட்னி ஸ்டராண்ட்ஸ் அழகு நிலையம் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account