By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மத்திய அரசின் திட்டத்தில் பதிவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மத்திய அரசின் திட்டத்தில் பதிவு
கனஂனியாகுமரிமாவட்டம்

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மத்திய அரசின் திட்டத்தில் பதிவு

Last updated: November 23, 2024 6:01 pm
November 23, 2024
117 Views
Share
SHARE

 நாகர்கோவில் நவ 22

 

 

கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தின் கீழ் உள்ள நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை அஞ்சல் அலுவலகங்களிலும் 78 துணை அஞ்சல் அலுவலகங்களிலும் 188 கிளை அஞ்சல் அலுவலகங்களிலும் வரும் 25.11.2024 முதல் 14.12.2024 வரை மாதம் ரூ.3000 ஓய்வூதியம். 2 லட்சம் வரை காப்பீடு. மத்திய அரசின் திட்டத்தில் பதிவு செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

           அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு இ-ஷ்ரம் கார்டு பல சலுகைகளை வழங்குகிறது. ஓய்வூதியம், இறப்புக் காப்பீடு மற்றும் ஊனமுற்றால் நிதியுதவி போன்ற நன்மைகளைப் பெற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் தங்கள் அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்தை உடனே அணுகி இ-ஷ்ரம் போர்ட்டலில் பதிவு செய்து கொள்ளலாம்.

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் 2021 ஆம் ஆண்டில் அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்காக தேசிய தரவுத்தளமான இஷ்ரம் (e-SHRAM) போர்ட்டலை அறிமுகப்படுத்தியது. அமைப்புசாரா துறையில் பணிபுரியும் எவரும் தொழிலாளர் அட்டை அல்லது இ-ஷ்ரம் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். 

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், கிக் மற்றும் பிளாட்பார்ம் தொழிலாளர்கள் போன்ற அமைப்புசாரா தொழிலாளர்களின் முதல் தேசிய தரவுத்தளம் இதுவாகும். இ-ஷ்ரம் கார்டு மூலம் தொழிலாளர்கள் பல்வேறு சலுகைகளைப் பெறலாம்.

இதன் கீழ், அமைப்புசாராத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியம், இறப்புக் காப்பீடு, ஊனமுற்றால் நிதியுதவி போன்ற பலன்களைப் பெறலாம். இதன் கீழ், பயனாளிகள் இந்தியா முழுவதும் செல்லுபடியாகும் 12 இலக்க UAN எண்ணைப் பெறுவார்கள்.

இ-ஷ்ரம் கார்டின் நன்மைகள்:

இதன்படி, 60 வயதுக்கு மேல் அமைப்புசாரா துறையில் பணிபுரிபவர்களுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படும். இதன் கீழ், 2,00,000 ரூபாய் இறப்புக் காப்பீடும், ஒரு தொழிலாளியின் பகுதி ஊனம் ஏற்பட்டால், 1,00,000 ரூபாய் நிதியுதவியும் வழங்கப்படுகிறது. ஒரு பயனாளி (இ-ஷ்ரம் கார்டு வைத்திருக்கும் அமைப்பு சாராத் தொழிலாளி) விபத்து காரணமாக இறந்தால், அவரது மனைவிக்கு அனைத்து சலுகைகளும் வழங்கப்படும்.

தேவையான ஆவணங்கள்:

• ஆதார் அட்டை

• ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்

• வங்கி கணக்கு.

தொழிலாள்ர்கள் இ-ஷ்ரம் போர்ட்டலில் பதிவு செய்து கொள்வதற்கான சிறப்பு முகாம்கள் கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தின் கீழ் உள்ள அஞ்சல் அலுவலகங்களிலும் வரும் 25.11.2024 முதல் 14.12.2024 வரை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் க.செந்தில் குமார்  தெரிவித்து உள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

பனை மரங்களை வெட்டுவதை தடுக்கும் அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு பாராட்டு
கிருஷ்ணகிரி மாவட்ட ஆவின் முகவர்கள் கூட்டம்
நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை
சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கரூர்மாவட்டம்

ஆண்டான் கோவில் மேற்கு திமுக சார்பில் மாலை

August 13, 2024
126 Views
மெட்ரிகுலேஷன் பள்ளியில் பொங்கல் விழா
விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்
பாப்பாரப்பட்டியில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் கட்டிடத்தை முதல்வர் காணொளி வாயிலாக துவக்கி வைத்தார்
வாய்க்கால் தூர்வாரும் பணி ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account