By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டத்தில் இரட்டிப்பு தொகை தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.6.5 லட்சம் மோசடி: 3 பேர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டத்தில் இரட்டிப்பு தொகை தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.6.5 லட்சம் மோசடி: 3 பேர் மீது வழக்கு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

மார்த்தாண்டத்தில் இரட்டிப்பு தொகை தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.6.5 லட்சம் மோசடி: 3 பேர் மீது வழக்கு

Last updated: June 15, 2026 5:20 pm
June 15, 2026
2 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூன் 15 –

மார்த்தாண்டம் அருகே காடுவெட்டி என்ற பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் மனைவி வசந்தபாய் (45). கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மார்த்தாண்டம் மார்க்கெட் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணம் முதலீடு செய்ய சென்றுள்ளார். அப்போது அந்த கம்பெனியின் உரிமையாளரான ஆன்றோ காட்வின் வர்கீஸ், அங்கு வேலை செய்யும் ஜீன் ஜெபமலர் மற்றும் மினிமெரி சசிதா ஆகிய மூன்று பேரும் சேர்ந்து வசந்தபாயிடம் நீ கொடுக்கும் ரூபாய்க்கு இரட்டிப்பாக பணம் கிடைக்கும் என கூறி உள்ளனர்.

இதை நம்பிய வசந்தபாய் அவரிடம் இருந்த ரூ. 10 லட்சத்தை அந்த தனியார் கம்பெனி உரிமையாளரிடம் கொடுத்துள்ளார். பின்னர் பங்கு தொகையாக முதல் ஏழு மாதங்களுக்கு ரூ 50 ஆயிரம் என 3 லட்சத்து 50 ஆயிரத்தை வசந்தபாயின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு இதுவரையிலும் பங்குத்தொகை எதுவும் வங்கி கணக்குக்கு வரவில்லை. இதனால் பதறிப்போன வசந்த பாய் தனியார் கம்பெனிக்கு சென்று தனது பணத்தை திருப்பி தர கேட்டுள்ளார். அப்போது உரிமையாளர் உள்ளிட்ட மூன்று பேரும் சேர்ந்து வசந்த பாயிடம் உன்னையும் உன் குழந்தைகளையும் கொன்று விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வசந்த பாய் இது குறித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் தனியார் கம்பெனியில் உரிமையாளர் ஆன்றோ காட்வின் வர்கீஸ், ஜீன் ஜெபமலர் மற்றும் மினிமேரி சசிதா ஆகிய மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தேரூர் பேரூராட்சி சார்பில் அனைவரும் வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு பேரணி
நாகர்கோவிலில் இலக்கியப் பட்டறை சார்பில் மூன்று நூல்களின் ஆய்வரங்கம்
நாகர்கோவிலில் வக்கீல்கள் ஒழுங்கு நடவடிக்கை சட்ட திருத்த நகலை கிழித்து போராட்டம்
மொபைல் ஒழுங்குபடுத்தப்பட்ட வகுப்பறை; பயோனியர் குமாரசுவாமி கல்லூரி வணிகவியல் துறையின் முன்னோடி முயற்சி
குமரி வரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பு வரவேற்பு; அதிமுக தீர்மானம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

புதுக்கடை பகுதியில் தேர்தல் விதிமுறை மீறல்: பாஜ, காங்கிரஸ், தவெக, நாதக மீது வழக்கு

March 21, 2026
26 Views
திருவெண்ணெய்நல்லூர் திருமா பிறந்த நாள் விழா; அரசு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
நடுநிலைப்பள்ளியில் கல்வி ஊக்கத்தொகை வழங்கல்
இரண்டாம் கட்ட கணினி சுழற்சி முறை பணி ஒதுக்கீடு
குடியாத்தம் புதிய நீதி கட்சியின் சார்பில் கோட்டாட்சியருக்கு வாழ்த்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account