By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தனிப்பிரிவு காவலருக்கு குவியும் பாராட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தனிப்பிரிவு காவலருக்கு குவியும் பாராட்டு
கனஂனியாகுமரிமாவட்டம்

தனிப்பிரிவு காவலருக்கு குவியும் பாராட்டு

Last updated: July 26, 2024 10:56 am
July 26, 2024
88 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூலை 23

 

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்வது வழக்கம். இதில் குறிப்பிடும்படியாக  ஊனமுற்றவர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் வரும்போது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போலீசார், தனிப்பிரிவு போலீசார்,  பொதுமக்கள், அலுவலக பணியாளர்கள் என யாராவது இவர்களுக்கு மனித நேயத்துடன்  உதவுவது வழக்கம். அந்த வகையில் ஒரு பெரியவர்  ஆதார் கார்டு திருத்துவதற்க்காக நேற்று தனது ஊனமுற்ற மனைவியை மூன்று சக்கர தள்ளுவண்டியில் அழைத்து வந்தார். தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே உள்ள சாலையில் பாதாள சாக்கடை பணிக்காக இரு வழிப்பாதை அடைக்கப்பட்டு  ஒரு வழி மார்க்கமாக வாகனங்கள் அதிக அளவில் வருவதால்  சாலையில்  நடந்து செல்ல முடியாதபடி வாகன நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனது மனைவியை தள்ளு வண்டியில் வைத்து அழைத்து வந்த முதியவர் சாலையை கடக்க முடியாமல் வெகு நேரமாக காத்திருப்பதை கண்ட தனிப்பிரிவு காவலர் அசோகன் உடனடியாக சென்று சாலையில் வரும் வாகனங்களை நிறுத்தி பாதுகாப்பான  முறையில் அவர்கள் சாலையை கடக்க உதவி செய்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள்  வயதானவர்களுக்கு சாலையை கடக்க உதவி செய்த தனிப்பிரிவு காவலரை வெகுவாக பாராட்டி மனிதம் மரிக்கவில்லை இவர் போன்ற மனிதர்கள் மூலம் அவ்வப்போது வெளிப்படுவதாக கூறி மனதார பாராட்டி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

சமுதாயக்கூடத்தை திறந்து வைத்தார் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கிடங்கில் பணிபுரியும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்
கூட்டுறவு சங்கத்தில் மாட்டுப் பொங்கல்
திருச்சி பெண்ணை ஆபாசமாக பேசியவர் மீது குண்டர் சட்டம்
தமிழ்நாடு காங்கிரஸ் பேரியக்கத்தின் மாபெரும் பொதுக்கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கீழடி அகழ்வாய்வு அறிக்கையை உடனே வெளியிடுக: குமரி மாவட்ட தாகம் கலைக்குழு கோரிக்கை

June 1, 2026
20 Views
காட்பாடியில் தடை செய்யப்பட்ட வலி நிவாரணி மாத்திரைகளை கொரியரில் வாங்கிய முன்னாள் பல்கலைக்கழக மாணவர் கைது
நுகர்வோர் பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பான புதிய மின்னணு திரை
தனியார் பேருந்துகள் விபத்தில் 110 பேர் காயமடைந்தனர்
சர்வதேச கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account