By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தின தமிழ் செய்தி எதிரொலி: குண்டும் குழியுமான சாலையை பார்வையிட்ட தவெக நிர்வாகிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தின தமிழ் செய்தி எதிரொலி: குண்டும் குழியுமான சாலையை பார்வையிட்ட தவெக நிர்வாகிகள்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தின தமிழ் செய்தி எதிரொலி: குண்டும் குழியுமான சாலையை பார்வையிட்ட தவெக நிர்வாகிகள்

Last updated: June 15, 2026 4:18 pm
June 15, 2026
6 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 15 –

நாகர்கோவில் மாநகராட்சி 6 வது வார்டு பள்ளிவிளை, சானல்கரை செல்லும் சாலை குண்டும் குழியுமாக மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதைக் கண்ட பொது மக்களின் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு எடுத்து செல்வதில் சிறப்பாக பணியாற்றி வரும் பத்திரிகையாளர் ஜாண் புகைபடம் எடுத்து செய்தியாக வெளியிட்டார். அவரின் செய்தி எதிரொலியாக தவெக 6-வது வார்டு செயலாளர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் செய்தியில் சுட்டிக் காட்டப்பட்ட சாலையை பார்வையிட்டனர்.

மேலும் பல ஆண்டுகளாக நாகர்கோவில் மாநகராட்சியால் கண்டுகொள்ளாமல் இச்சாலை விடப்பட்டதின் விளைவாக இப்பகுதி மக்கள் அனுபவித்து வரும் பல்வேறு வேதனைகளை அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்து இதனை தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்து செல்வதாக தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அப்பகுதி கவுன்சிலர் அனுஷா பிரைட்யிடம் இச்சாலை செப்பனிடப்படாமலும், தார் சாலை வசதி செய்து கொடுக்கப்படாமலும் இருப்பதின் காரணத்தை கேட்டறிந்து அவரிடம் உடனடியாக நடவடிக்கை எடுத்து இப்பகுதி மக்களின் போக்குவரத்திற்காக தார் சாலை அமைத்துக் கொடுக்கவும் கோரிக்கை வைத்தனர்.

பொதுமக்களின் அன்றாட தேவைகளான குடிநீர், சாலை வசதி, சுகாதாரம் போன்றவற்றை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும், அதிகாரிகளும் கோரிக்கைகள் வைத்தும் கண்டுகொள்ளாமல் இருந்து வந்த நிலையில் பொதுமக்களின் தேவை அறிந்து அவைகளை அரசிற்கும் அரசு அதிகாரிகளின் பார்வைக்கும் கொண்டு சேர்த்து அரசுக்கும் மக்களுக்கும் ஒரு பாலமாக இருந்து செயல்பட்டது மட்டுமல்லாமல் மக்களின் குரலாக ஒலித்த பத்திரிகையாளர் ஜானின் செயல் பல ஆண்டுகளாக கண்டு கொள்ளப்படாமல் விடப்பட்ட குண்டும் குழியுமான சாலையை தமிழ்நாடு அரசிற்கும் அரசு அதிகாரிகளின் பார்வைக்கும் எடுத்துச் சென்றதின் விளைவாக இப்பகுதிக்கு புதிய தார் சாலை கிடைக்க அப்பகுதியை பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க முயற்சி செய்த தவெக நிர்வாகிகள்.

விளம்பரம்

You Might Also Like

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்ப திருவிழா கால் நாட்டு நிகழ்ச்சி
திருவட்டார் பணம் கேட்டு தகராறு; கல்லால் தாக்குதல்
கனிவள கொள்ளைக்கு எடப்பாடியார் முதலமைச்சராக வந்தவுடன் முடிவு காணப்படும்: கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கிருஷ்ணமுரளி பேச்சு
நாகர்கோவில் மாநகராட்சியில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம்
கோதையாற்றில் முதலை கண்காணிக்க அமைக்கப்பட்ட முகாமில் கூடாரம் மட்டுமே காட்சியளித்த அவலம்: அதிமுக போராட்டம் அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற போட்டிகளில் எல்எம்எஸ் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை

August 28, 2025
31 Views
திமுக கவுன்சிலருக்கு பிறந்தநாள் விழா
ராமன்துறையில் மீனவர் காங்கிரஸ் சார்பில் உலக மீனவர் தின விழா; நலத்திட்ட உதவிகளை எம்பி, எம்எல்ஏ வழங்கினர்
தருமபுரி மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்ட கிராமப்புற தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
ஊத்தங்கரை அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account