By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கார்மல் பள்ளியில் நடைபெற்ற மாணவர்களுக்கான சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கார்மல் பள்ளியில் நடைபெற்ற மாணவர்களுக்கான சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கார்மல் பள்ளியில் நடைபெற்ற மாணவர்களுக்கான சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி

Last updated: February 16, 2026 7:30 pm
February 16, 2026
27 Views
Share
SHARE

நாகர்கோவில், பிப். 16 –

குமரி மாவட்டம் நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப் பள்ளியில் “மாற்றுத் திறனாளிகளுக்கான சமூக உட்சேர்க்கையும் மரியாதையும் வளர்த்தல்” என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்காக சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஹோலி கிராஸ் கல்லூரி சமூகப்பணி துறை பயிற்சி மாணவி சௌபர்ணிகா சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான சமூக உட்சேர்க்கையும் மரியாதையும் வளர்த்தல்” என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்காக சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி கார்மல் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் டார்வின் மோசஸ் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சி சமூகப்பணி துறைத் தலைவர் மற்றும் ஆசிரியர் மேரி தீபா மற்றும் உதவி பேராசிரியர்சத்திய ராஜ் மேற்பார்வையில் நடைபெற்றது. மாற்றுத் திறனாளிகளுக்கு பரிவு, உட்சேர்க்கை மற்றும் சமத்துவமான மரியாதை வழங்குவதின் அவசியம் வலியுறுத்தப்பட்டது. கலந்துரையாடல்கள் மற்றும் செயற்பாடுகள் மூலம் மாணவர்களுக்கு பாகுபாடு தவிர்த்து ஆதரவான அணுகுமுறையை வளர்த்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

திருட்டு வழக்கில் ஈடுபட்டு வந்தவர்கள் மீது குண்டர் சட்டம்
தேங்காபட்டணம் கடற்கரையில் தவ்ஹீத் ஜமா அத் சார்பில் ரமலான் தொழுகை
குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தில் மாற்றம்; இன்று முதல் அமல்
களியக்காவிளை அருகே திருமணம் ஆகாத விரக்தியில் எல்ஐசி முகவர் தூக்கிட்டு தற்கொலை
இனயம் : கடலில் உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு உதவி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் விவசாயிகளுக்கு விதை, பழக்கன்று தொகுப்பு பெட்டகம் வழங்கினார்

July 5, 2025
62 Views
அதிமுகவினர் 200க்கும் மேற்பட்டோர் கைது
மயிலாடுதுறையில் கூலி படத்திற்கு வேட்டி சேலை வழங்கி இலவசமாக படத்திற்கு அழைத்து செல்ல மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் முடிவு
வழுவூர் வீரட்டேஸ்வரர் ஆலயத்தின் மண்டலபிஷேக பூர்த்தி விழா
வாக்கிங் சென்றவரை மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது செய்து சிறையில் அடைப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account