By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழித்துறை விஎல்சி திருமண மண்டபம் இடிக்கும் பணி இறுதி கட்டத்தை நெருங்கியது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குழித்துறை விஎல்சி திருமண மண்டபம் இடிக்கும் பணி இறுதி கட்டத்தை நெருங்கியது
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குழித்துறை விஎல்சி திருமண மண்டபம் இடிக்கும் பணி இறுதி கட்டத்தை நெருங்கியது

Last updated: November 20, 2025 4:26 pm
November 20, 2025
48 Views
Share
SHARE

மார்த்தாண்டம், நவ. 20 –

குழித்துறை வி எல் சி திருமணம் மண்டபம் இடிக்கும் பணி இறுதி கட்டத்தை நெருங்குகிறது. கொல்லத்தைச் சேர்ந்த விஎல்சி முந்திரி தொழிற்சாலை உரிமையாளர் பொதுமக்கள் வசதிக்காக குழித்துறை வாவுபலி பொருட்காட்சி மைதானத்தில் விஎல்சி திருமண மண்டபம் கட்டி 48 ஆண்டுகளுக்கு முன் குழித்துறை நகராட்சியிடம் ஒப்படைத்தார்.

குழித்துறை நகராட்சிக்கு சொந்தமான வி எல் சி திருமண மண்டபம் பழுதடைந்து மழைக் காலங்களில் ஒழுகுகிறது. இதனால் இந்த மண்டபத்தை முழுமையாக இடித்து மாற்றி புதிய மண்டபம் கட்ட நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

நகராட்சி சேர்மன் பொன் ஆசை தம்பி தலைமையில் கவுன்சிலர்கள் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் இதற்கான கோரிக்கை வைத்தனர். அமைச்சர் கே என் நேருவை நேரில் சென்னையில் சந்தித்து வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து ரூபாய் 6 கோடி 50 லட்சம் மதிப்பில் புதிய திருமண மண்டபம் கட்ட தமிழக அரசு அனுமதி அளித்தது. விஎல்சி திருமண மண்டபம் முழுமையாக இடித்து மாற்ற நகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டு இதற்கான பணிகளும் துவக்கப்பட்டது.

இந்த நிலையில் திருமணம் மண்டபத்தை முழுமையாக அகற்ற நகராட்சிக்கு கட்டணம் செலுத்தலாம் என அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் சென்னையில் ஈ டெண்டர் கோரப்பட்டது. திருவனந்தபுரம் அருகே பூவாரை சேர்ந்த தனியார் நிறுவனம் ரூபாய் 15 லட்சம் நகராட்சிக்கு செலுத்தி டெண்டர் எடுத்தனர்.

மண்டபத்தில் உள்ள மேல் பகுதி ஷீட், கிரில், பேன், லைட் , கதவு, ஜன்னல், கண்ணாடி போன்ற அனைத்தையும் எடுத்துச் செல்லலாம். மேலும் இடிக்கப்படும் மண் போன்றவைகளை அகற்றி 20 நாளில் காலி மனையாக நகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும். இதற்கான பணி துவங்கியது. ஜேசிபி மூலம் இடிக்கும் பணி நடந்தது.

கட்டிடம் முழுமையாக இடிக்கப்பட்டு பொருட்கள் அனைத்து அகற்றப்பட்டு டெம்போ மூலம் இடிக்கப்பட்ட கட்டிடக்கழிவுகள் அகற்றும் பணி நடந்து வருகிறது. பணி இறுதி கட்டத்தை நெருங்கியது.

விளம்பரம்

You Might Also Like

கல்லூரியில் சர்வதேச சிட்டுகுருவிகள் தினம்
78 வது பிறந்தநாள் விழா: ஜெயலலிதா படத்திற்கு தளவாய்சுந்தரம் மரியாதை
கன்னியாகுமரி அருகே நான்குவழி சாலை பாலத்தால் விவசாயம் பாதிப்பு: தண்ணீர் வெளியேற்றுவதை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்
நாகர்கோவிலில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் துவக்கி வைத்தார்
களியக்காவிளை துணை அஞ்சல் அலுவலகம் புதிய கட்டிடத்திற்கு மாற்றம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறி பெற்றோர்கள் பள்ளியை முற்றுகை

June 29, 2024
113 Views
இரத்தப் பிரிவு பொருந்தாவிட்டாலும் சிறுநீரக மாற்று!
சோழவந்தானில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்படாததால் அறுவடை செய்த நெல்லை அலங்காநல்லூருக்கு கொண்டு செல்லும் விவசாயிகள்
தருமபுரி மாவட்ட தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கூட்டுறவு பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு அரசை கண்டித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
ஊர் கண்காணிப்பாளர் திட்டத்தில் நான்கு கேமராக்களை கன்னியாகுமாரி டிஎஸ்பி மகேஷ் குமார் செயல்பாட்டிற்கு திறந்து வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account