By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பஞ்சப்பள்ளியில் மக்கள் திட்ட முகாம்: ஆட்சியர் எம் எல் ஏ பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பஞ்சப்பள்ளியில் மக்கள் திட்ட முகாம்: ஆட்சியர் எம் எல் ஏ பங்கேற்பு
தமிழ்நாடுதருமபுரி

பஞ்சப்பள்ளியில் மக்கள் திட்ட முகாம்: ஆட்சியர் எம் எல் ஏ பங்கேற்பு

Last updated: June 11, 2026 6:20 pm
June 11, 2026
15 Views
Share
SHARE

தருமபுரி, ஜூன் 11 –

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் பஞ்சப்பள்ளி கிராமத்தில் தருமபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய் & பேரிடர் மேலாண்மை துறை சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சியர் வே. சரவணன்‌ தலைமையிலும், மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ முன்னிலையில் நடைபெற்றது.

இந்த திட்ட முகாமில் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன் கூறியதாவது: பாலக்கோடு சட்டமன்ற தொகுதி மக்களின் ஐம்பது ஆண்டு கால கோரிக்கையான
ஆழியாளம் அணைக்கட்டிலிருந்து தூள் செட்டி ஏரிக்கு பாசன நீர் கொண்டு வருதல்,
எண்ணெய்க்கொள்புதூர்- தும்பல அள்ளி அணைக்கு பாசன வசதி கொண்டு வருதல், ஜெர்த்தலாவ் ஏரியிலிருந்து புலிகரை ஏரிக்கு நீர் கொண்டு வருதல் போன்ற‌ கோரிக்கைகளை காலதாமதம்‌ இன்றி உடனடியாக பணிகளை மேற்கொண்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த முகாமில் வருவாய் துறையின் சார்பில் 93 பேருக்கு ரூ. 61. 27 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டு மனை பட்டா, மின்னணு குடும்ப அட்டைகள் உள்ளிட்ட நல திட்ட உதவிகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 12 பேருக்கு ரூ.2. 11 லட்சம் மதிப்பீட்டில் சலவைப் பெட்டி, முஸ்லிம் பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள், சுகாதார துறையின் சார்பில் 10 பேருக்கு ரூ. 20 ஆயிரத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகங்கள், மகளிர் திட்டம் சார்பில் 20 பேருக்கு ரூ 11.10 லட்சம் மதிப்பில் சிறு தொழில் தனிநபர் கடன் உதவிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் மொத்தம் 153 பேருக்கு ரூ 84.24 லட்சம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் சரவணன் வழங்கினார்.

இந்த முகாமில் மகளிர் திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், உதவி ஆட்சியர் காயத்ரி சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் செல்வி, மாவட்ட வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கோவிந்தன், உதவி ஆணையர் கோப்பு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பண்டரிநாதன், தாசில்தார் அசோக்குமார் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவள்ளுவர் பெயரில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை மாற்றிட வேண்டும்: அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் கோரிக்கை
சங்கரன்கோவில் சங்கரநாராயணர் திருக்கோவிலில் ஆன்மீக தம்பதியினருக்கு சிறப்பு கௌரவிப்பு நிகழ்ச்சி; ராஜா எம்எல்ஏ பங்கேற்பு
திருச்சி குறைதீர் கூட்டத்திற்கு மண்டை ஓடுகளுடன் வந்த விவசாயிகள்: போலீசுடன் மோதல், தள்ளு முள்ளுவால் பரபரப்பு
கிருஷ்ணகிரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: 2000க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்பு
மண்டபத்தில் ஆறடி உயரத்திற்கு கடல் கடல் சீற்றம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

“பெண்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்து” என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி

March 7, 2025
130 Views
சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
திருச்சி பிளஸ் டூ பொதுத்தேர்வில் சிறை கைதிகள் 52 பேர் தேர்ச்சி
தமிழ்ப் பேரரசு கட்சி கடும் கண்டனம்
சுற்றுலா பயணிகள் வருகையால் களை கட்டும் குமரி சுற்றுலாத்தலங்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account