By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேனி மாவட்ட ஆட்சியர் வாக்குப்பதிவு!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தேனி மாவட்ட ஆட்சியர் வாக்குப்பதிவு!
தமிழ்நாடுதேனி

தேனி மாவட்ட ஆட்சியர் வாக்குப்பதிவு!

Last updated: April 23, 2026 4:21 pm
April 23, 2026
30 Views
Share
SHARE

தேனி, ஏப். 23 –

தேனி மாவட்டம், பெரியகுளம் சட்டமன்றத் தனித்தொகுதிக்குட்பட்ட வடதுப்பட்டி பகுதியில் அமைந்துள்ள முத்தாலம்மன் இந்து மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை முதலே வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது. பொதுமக்கள் அதிகாலை நேரத்திலிருந்தே வரிசையாக வந்து உற்சாகமாக தங்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.

அத்துடன், தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜித் சிங் 23.4.2026 காலை சுமார் 8.00 மணியளவில் வாக்குச்சாவடிக்கு வந்து முறையான அடையாளச் சரிபார்ப்புக்குப் பிறகு தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர், அங்கு நிலவும் வாக்குப்பதிவு ஏற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், வரிசை ஒழுங்கு, பாதுகாப்பு பணிகள் ஆகியவை சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இணைந்து வாக்குப்பதிவு சீராக நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தனர்.

இந்த வாக்குச்சாவடியில் எந்தவித இடையூறும் இன்றி அமைதியான சூழலில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுமக்களும் ஆர்வமுடன் வந்து வாக்களித்து ஜனநாயக விழிப்புணர்வை வெளிப்படுத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

எம்.இ.ஆர்.எஃப் 100வது சிறுவர்களுக்கான ஆடிட்டரி மூளைத்தண்டு இம்ப்ளான்ட் சிகிச்சை செய்து சாதனை
பேக்கர் ஹியூஸ் நிறுவனத்திற்காக லீன் உற்பத்தி ஆலையின் ஆசாத் இன்ஜினியரிங் திறப்பு விழா
மருங்காபுரி அருகே குடும்ப பிரச்சினை காரணமாக பெண் தற்கொலை
மாத்தூர் மத வழிபாடு கூடம் பிரச்சனை: திருவட்டாறில் இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்
அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகம் திடீர் முற்றுகை: வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி நடைபெற்றது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blogகனஂனியாகுமரிமாவட்டம்

வேல்டு ஷோட்டோ கான் கராத்தே பயிற்சி மையம்

May 16, 2025
98 Views
பள்ளி மேலாண்மை குழு சார்பில் அரசு பள்ளி குழந்தைகளுக்கு விவசாயம் குறித்த விழிப்புணர்வு
பள்ளியில் பல பெண்களுக்கு பாலியல் சீண்டல்
சுசிந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் வீற்றிருக்கும் நடராஜப் பெருமானுக்கு ஆனிஉத்திர திருமஞ்சன அபிஷேகம்
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற உறுதிமொழிக் குழுவினர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account